​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆதார் - பான் கார்டு இணைக்க கால அவகாசம் நீட்டிப்பு

ஆதார் - பான் கார்டுகளை இணைப்பதற்கான கால அவகாசம் மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணை டிசம்பர் 31 ஆம் தேதிக்குள் பான் எண்ணுடன் இணைக்க வேண்டியது கட்டாயம் என்று வருமான வரித்துறை அறிவித்திருந்தது. இந்த நிலையில் ஆதாருடன்,...

ஆதார் - பான் எண்களை இணைக்க டிசம்பர் 31 கடைசி நாள்

ஆதார் எண்ணை பான் எண்ணுடன் இணைக்க இம்மாதம் 31ம் தேதிதான் கடைசி நாளாகும் என்று வருமான வரித்துறை அறிவித்துள்ளது. 12 இலக்கம் கொண்ட ஆதார் அட்டை வங்கி கணக்கு தொடங்குவது உள்ளிட்ட பல்வேறு முக்கிய நடவடிக்கைகளுக்கும் அரசின் நலத்திட்டங்களுக்கும் மானியத்தை பெறுவதற்கும் முக்கியமான...

“ஆதாராயினும் ஆராயுங்கள்” - கடைக்காரர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை

சேலத்தில் போலி ஆதார் கார்டுகள் மற்றும் பேன் கார்டுகளை தயார் செய்து, துணிக்கடை, நகைக்கடை, வீட்டு உபயோகப் பொருள் விற்கும் கடைகளுக்குச் சென்று தவணை முறையில் பொருட்களை வாங்கி விற்று மோசடியில் ஈடுபட்டு வந்த 7 பேர் கொண்ட கும்பல் போலீசில்...

பான் அட்டையில் தந்தை பெயரையோ தாய் பெயரையோ குறிப்பிட வேண்டும்

வருமான வரித்துறை பான் எனப்படும் வருமான வரிக் கணக்கெண் தொடர்பான புதிய விதிகளை கட்டாயம் ஆக்கியுள்ளது. வருமான வரி அறிக்கை தாக்கல் செய்யும்போது பான் எனப்படும் வருமானவரிக் கணக்கெண்ணைக் குறிப்பிடுவது ஏற்கெனவே கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே பான் விண்ணப்பப் படிவத்திலும் பான் அட்டையிலும் தந்தையின்...

பான்கார்டு விபரத்தை அளிக்காத மக்கள் பிரதிநிதிகள்

நாடு முழுவதும் 7 எம்பி-க்கள் 199 எம்எல்ஏ-க்கள் பான் கார்டு விவரங்களை வெளியிடவில்லை என்று ஆய்வறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. எம்பி மற்றும் எல்எல்ஏ தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வேட்புமனுவில் பான் கார்டு குறித்த விவரங்களை தெரிவிக்க வேண்டும்.  ஆனால் அப்படி  தெரிவிக்காத மக்கள்...

பான் கார்டுகளுக்கு தந்தை பெயரை விட்டுவிட்டு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட மேனகா காந்தி வலியுறுத்தல்

பான் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கும் போது தந்தை பெயரை விட்டுவிட்டு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் மேனகா காந்தி வலியுறுத்தியுள்ளார். நிதி அமைச்சகத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் தற்போதுள்ள நிலையில் பான் கார்டுகளுக்கு தந்தையின் பெயர் கட்டாயமாகக் கோரப்படுவதாக தெரிவித்துள்ளார்....

ஆதார்-பான் இணைக்க இன்று கடைசி நாள்..! ரேஷன் - ஆதார் இணைக்க காலக்கெடு நீட்டிப்பு

பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்று கடைசி நாள் என்ற நிலையில், ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க உத்தரவிடப்பட்ட நிலையில், மத்திய அரசு அளித்த...

வருகிற 30 ஆம் தேதிக்குள் பான்கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்காவிட்டால் வருமானவரி கணக்கை தாக்கல் செய்ய முடியாது என மத்திய அரசு அறிவிப்பு...

ஏற்கெனவே நீட்டிக்கப்பட்ட அவகாசமான ஜூன் 30-ஆம் தேதிக்குள் ஆதார் - பான் எண்களை இணைக்காவிட்டால், வருமான வரிக் கணக்கைத் தாக்கல் செய்ய முடியாத சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது. வருமான வரிச் சட்டப்பிரிவு 139 AA உட்பிரிவு இரண்டின் படி, ஜூலை 1, 2017...

ரூ.10 லட்சத்துக்கு மேலான சொத்துக்கள் விற்பனைக்கு பான் எண் அவசியம் - பத்திரப்பதிவுத்துறை உத்தரவு

10 லட்சம் ரூபாய்க்கு மேலான அசையாச் சொத்துக்களை விற்பவர் மற்றும் வாங்குவோரின் நிரந்தர கணக்கு எண்ணான PAN எண்ணை சரிபார்ப்பது அவசியம் என பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது. அனைத்து சார்பதிவாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், பத்திரப்பதிவுக்கு பயன்படுத்தப்படும் ஸ்டார் 2.0 மென்பொருள் தேசிய ஆவண காப்பகமான...