​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் - ப.சிதம்பரம்

தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும் என்று கூறிய ரஜினி வாயில் சர்க்கரை போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கூறினார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தெலுங்கானா என்கவுண்டர் உண்மைதானா என தீவிர விசாரணை மேற்கொள்ள...

சிறையில் இருந்தபடியே சாட்சிகளை கலைக்க சிதம்பரம் முயற்சிப்பதாக குற்றச்சாட்டு

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், சிறையில் இருந்தபடியே முக்கியமான சாட்சிகளை ப.சிதம்பரம் கலைக்க முயற்சிப்பதாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது. நீதிபதி ஆர்.பானுமதி தலைமையிலான அமர்வில் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தபோது ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, சிறையில் இருக்கும் போதும் முக்கியமான...

இடைக்கால ஜாமின் கோரி ப.சிதம்பரம் மனு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தனக்கு மருத்துவ சிகிச்சை எடுப்பதற்காக, இடைக்கால ஜாமின் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட சிதம்பரத்தை, இன்று வரை காவலில் எடுத்து...

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது பதிலளிக்க அமலாக்கத்துறை உத்தரவு

ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ஜாமின் கோரி சிதம்பரம் தாக்கல் செய்துள்ள மனு மீது பதில் அளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் நிதி அமைச்சரான ப.சிதம்பரத்தை கடந்த ஆகஸ்ட் 21ஆம் தேதி அன்று...

ப.சிதம்பரம் மீதான குற்றப்பத்திரிக்கையை ஏற்றது சிபிஐ சிறப்பு நீதிமன்றம்

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீது சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது. சிபிஐ தொடர்ந்த வழக்கில், கடந்த ஆகஸ்ட் மாதம் 21ஆம் தேதி கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம், டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதே...

ப.சிதம்பரம் சிறையில் இருப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் - முதலமைச்சர் பழனிசாமி

முன்னாள் நிதியமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப. சிதம்பரம் சிறையில் இருப்பதற்கு ஜெயலலிதாவின் ஆன்மா தான் காரணம் என்று நாங்குநேரி தேர்தல் பிரச்சாரத்தின் போது முதலமைச்சர் பழனிசாமி பேசியுள்ளார். நாங்குநேரியில் பிரச்சாரம் செய்த அவர், ஜெயலலிதா சிறை செல்வதற்கு சிதம்பரமும் ஒரு...

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.  2007ஆம் ஆண்டில், இந்திராணி-பீட்டர் முகர்ஜி தம்பதிக்கு சொந்தமான ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம், 305 கோடி ரூபாய் வெளிநாட்டு முதலீடுகளை திரட்டியது....

ப.சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை வழங்க அனுமதி

அமலாக்க துறை காவலில் உள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்திற்கு வீட்டில் சமைக்கப்பட்ட உணவு, மேற்கத்திய கழிவறை உள்ளிட்ட வசதிகளை அளிக்க டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. ஐஎன்எக்ஸ் மீடியா ஊழல் வழக்கில் ஏற்கனேவே சிபிஐயால் கைது செய்யப்பட்ட...

ப.சிதம்பரத்தின் தனி செயலர் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை நோட்டீஸ்

முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் தனி செயலாளர் பெருமாளை விசாரணைக்கு ஆஜராகுமாறு சிபிஐ உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியாவுக்கு 305 கோடி ரூபாய்க்கு அந்நிய செலாவணி அளித்ததில்  முறைகேடு செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் சிதம்பரத்தின்...

அபிசேக் மனு சிங்வி குறித்து இணையதளத்தில் பரபரப்பான புகார்

ஆளும் கட்சியாக இருக்கும் போது சிபிஐயை ஆதரித்த அபிசேக் மனு சிங்வி, எதிர்க்கட்சியான போது எதிர்ப்பதாக சமூக வலைதளங்களில் குற்றச்சாட்டு முன் வைக்கப்பட்டுள்ளது. கடந்த 2010 ஆம் ஆண்டு ஷோராபுதீன் போலி என்கவுண்டர் வழக்கு தொடர்பாக அப்போதைய குஜராத் அமைச்சரான அமித் ஷாவை...