​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

குறைந்தது காய்கறிகள் விலை ..!

கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ 200 ரூபாய்க்கும் மேல் விற்பனை செய்யப்பட்ட வெங்காயம், தற்போது விலை குறைந்து கிலோ 12 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வடமாநிலங்களில் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டதை அடுத்து வரலாறு காணாத வகையில் விலை உயர்ந்த வெங்காயம்,...

வெங்காயம் விலை குறைய வாய்ப்பு..!

மகாராஷ்டிர மாநிலம் நாசிக்கில் இருந்து புதிதாக வெங்காய மூட்டைகள் குவிந்துள்ளதால், டெல்லி போன்ற பெரு நகர சந்தைகளில் விலை குறைய வாய்ப்புள்ளது. வெங்காய உற்பத்தி குறைந்ததால் அண்மையில் கிடுகிடுவென விலை உயர்ந்து கிலோ 200 ரூபாய் வரை விற்பனையானது. வரத்தும் குறைவாக இருந்ததால்,...

வரத்து அதிகரிப்பால் வெங்காயம் விலை மேலும் குறைவு

வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில், பெரிய வெங்காயத்தின் விலை மேலும் குறைந்துள்ளது. சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தையில் நேற்று 1 கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையான பெரிய வெங்காயம், இன்று 120 ரூபாய்க்கு விற்பனை ஆனது. சின்ன வெங்காயத்தின்...

சில்லறை விற்பனையாளர்கள் 2 மெ.டன் வரை மட்டும் வெங்காயம் இருப்பு வைக்கலாம் - மத்திய அரசு

சில்லறை விற்பனையாளர்கள் 2 மெட்ரிக் டன் வரை மட்டுமே வெங்காயம் இருப்பு வைத்துக் கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மழைகாரணமாக உற்பத்தி குறைந்து, வெங்காயம் விலை நாடு முழுவதும் அதிகரித்ததை அடுத்து, வெங்காயம் பதுக்கப்படுவதை தடுக்க சில்லறை விற்பனையாளர்கள் 5...

நாட்டிலேயே ஆந்திராவில் தான் வெங்காயத்தின் விலை மிகவும் குறைவு

நாட்டிலேயே ஆந்திர பிரதேச மாநிலத்தில் மட்டும்தான் 1 கிலோ வெங்காயம் 25 ரூபாய்க்கு விற்கப்படுவதாக அம்மாநில முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் வெங்காய விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. பெரும்பாலான பகுதிகளில் வெங்காயத்தின் விலை 180 ரூபாய்...

தமிழகம் வந்தது எகிப்து வெங்காயம்..!

எகிப்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட வெங்காயம் தமிழகம் வந்தடைந்துள்ளதால், வெங்காய விலை குறைய வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். நாடு முழுவதும் வெங்காய விலை உச்சத்தை தொட்டு விற்பனையாகி வருகிறது. அதனை கட்டுப்படுத்தும் விதமாக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்ய மத்திய மாநில அரசுகள்...

மணமக்களுக்கு “வெங்காயம்” பரிசு அளித்த நண்பர்கள்

வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளதை குறிக்கும் விதமாக கடலூரில் திருமண விழா ஒன்றில் மணமக்களுக்கு அவர்களது நண்பர்கள் வெங்காயத்தை திருமண பரிசாக அளித்தனர். சப்ரீனா, ஷாகுல் என்ற அந்த மணமக்களின் நண்பர்கள் ஒன்றிணைந்து இந்த வெங்காயப் பரிசை அளித்துள்ளனர். அண்மைக்காலமாக திருமணம்,...

தமிழகத்திற்கு 500 டன் வெங்காயத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் வெங்காய விலை கட்டுப்படுத்தபடும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   மத்திய அரசால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் 500...

கோயம்பேடு மார்க்கெட்டில் ஒருகிலோ பெரிய வெங்காயம் ரூ.180க்கு விற்பனை

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் நாளுக்கு நாள் அதன் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் ஒரு கிலோ சாம்பார்...

சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் விலை குறைவு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சந்தைக்கு சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்துள்ளதால் கிலோவுக்கு ரூபாய் 30 வரை விலை குறைந்துள்ளது. இன்று பச்சை சின்ன வெங்காயம் ஒரு கிலோ ரூபாய் 60 முதல் 100 ரூபாய்க்கு விலை போனது. மேலும் மொத்த விற்பனையில் இருப்பு...