​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

உலக வங்கி தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் துணை முதலமைச்சர் ஆலோசனை

அரசுமுறைப்பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்திற்கு சென்று, தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகளை பெறுவது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் குடிநீர், வீட்டுவசதி மற்றும் போக்குவரத்து மேம்பாட்டு திட்டங்களுக்கு தேவையான நிதி...

இந்திய-அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார் துணை முதலமைச்சர்

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் சிகாகோவில் நடைபெற்ற இந்திய - அமெரிக்க தொழில் கூட்டமைப்பின் சர்வதேச வட்ட மேஜை கருத்தரங்கில் பங்கேற்றார். அதில், தமிழ்நாடு உள்கட்டமைப்பு மற்றும் உறைவிட நிதிக்கு நூறு மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள...

துணைமுதல்வருக்கு ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம்

அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ”மாகாத்மா காந்தி மெடலியன் ஆஃப் எக்ஸெலன்ஸ்” பதக்கம் வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டார். அமெரிக்கா,சிகாகோவிலுள்ள நெபர்வல்லியில் மெட்ரொபாலிட்டன் பேமிலி சர்வீசஸ் என்ற அமைப்பு சார்பில் மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாளை...

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு அமெரிக்காவில் "தங்க தமிழ் மகன்" விருது

10 வது உலக தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை பாராட்டி  அமெரிக்காவில், அவருக்கு "தங்க தமிழ் மகன்" விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், உலக தமிழ் சங்கம்...

அமெரிக்கா புறப்பட்டார் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் 10 நாட்கள் அரசு முறை பயணமாக இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் அவரை அதிமுகவினர் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர். முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையிலுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டுக்கு சென்ற முதலமைச்சர்...

உள்ளாட்சித் தேர்தல் பணி தொடர்பாக அதிமுக ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சித் தேர்தல் பணி தொடர்பாக அ.தி.மு.க. ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் தொடங்கி நடைபெற்று வருகிறது.  அண்மையில் நடைபெற்ற நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.க. அமோக வெற்றிபெற்றது. இதனைத் தொடர்ந்து உள்ளாட்சித் தேர்தல் குறித்த அறிவிப்பு இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும்...

உள்ளாட்சித் தேர்தல் - அதிமுக இன்று ஆலோசனை

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து  இன்று அதிமுக ஆலோசனை நடத்துகிறது. சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம்  நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில்...

15 நாட்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் - துணை முதலமைச்சர்

இன்னும் 15 நாள்களில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வரும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றதற்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், மாபெரும் வெற்றியை தந்த நாங்குநேரி மக்களுக்கு எவ்வளவு...

உள்ளாட்சி தேர்தல் குறித்து, வரும் 6ஆம் தேதி, அதிமுக ஆலோசனைக் கூட்டம்

தமிழக உள்ளாட்சித் தேர்தல் குறித்து வரும் 6ம் தேதி அதிமுக ஆலோசனை நடத்தவுள்ளது. சென்னையில் அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் இணை ஒருங்கிணைப்பாளரும், முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதலமைச்சருமான ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த...

பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி..!

முத்துராமலிங்கத் தேவரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு, பசும்பொன்னில் உள்ள அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.  முத்துராமலிங்கத் தேவரின் 112ஆவது ஜெயந்தி மற்றும் 57ஆவது குருபூஜை விழா, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில்...