​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அனைத்து வித கிரிக்கெட்டில் இருந்து பிரக்யான் ஓஜா ஓய்வு

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் பிரக்யான் ஒஜா, அனைத்து விதமான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2008ம் ஆண்டில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர், இந்திய அணிக்காக 2013ம் ஆண்டு வரை பல போட்டிகளில் விளையாடியுள்ளார். பந்துவீச்சு மீதான சந்தேகத்தால்...

3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலும் நியூசிலாந்து அணி வெற்றி

இந்தியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது. மவுன்ட் மெளன்கனோய் (Mount Maunganui) பகுதியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 296...

ஒருநாள் தொடரை வென்றது நியூசிலாந்து அணி..!

ஆக்லாந்தில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், நியூசிலாந்த் 22 ரன்கள் வித்தியாசத்தில் வென்று ஒருநாள் போட்டித் தொடரை கைப்பற்றியது. ஹாமில்டனில் கடந்த 5ம் தேதி நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்த்...

முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியுசிலாந்து வெற்றி...

இந்திய அணிக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்த் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹாமில்டனில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி, 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 347 ரன்கள் சேர்த்தது. அதிகப்பட்சமாக இளம்வீரர் ஷ்ரேயாஸ் அய்யர்...

ஐசிசி தரவரிசை பட்டியலில் முதல் இரு இடங்களை பிடித்து கோலி, ரோகித் அசத்தல்..!

ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில், இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரு இடங்களை பிடித்துள்ளனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி வென்றது. இந்நிலையில், பேட்ஸ்மேன்களுக்காக...

தோனியின் சாதனைகளை முறியடித்த கோலி..!

ஒருநாள் போட்டியில் அதிவேகமாக 5000 ரன்களைக் கடந்த கேப்டன் எனும் பெருமையை இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். பெங்களூருவில் நேற்று நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில், களமிறங்கிய கேப்டன் கோலி, 89 ரன்கள் விளாசினார். இப்போட்டியில்,...

இந்திய அணி வெற்றி..!

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்றுள்ள இந்தியா, தொடரையும் கைப்பற்றியுள்ளது. பெங்களூருவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கைத் தேர்வு செய்தது. ஸ்டீவன் ஸ்மித் நிலைத்து நின்று 131 ரன்களும், மார்னஸ் லபுசான் 54 ரன்களும்...

2ஆவது ஒருநாள் கிரிக்கெட் - ஆஸ்திரேலியாவுக்கு 341 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு 341 ரன்களை வெற்றி இலக்காக இந்திய அணி நிர்ணயித்துள்ளது. குஜராத் மாநிலம் ராஜ்கோட்டிலுள்ள மைதானத்தில் பகலிரவு ஆட்டமாக இப்போட்டி நடைபெறுகிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது....

2019ஆம் ஆண்டுக்கான ஐசிசி கிரிக்கெட் விருதுகள் அறிவிப்பு

ஐசிசியின், கடந்த ஆண்டிற்கான உலகின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி வீரராக ரோகித் சர்மா அறிவிக்கப்பட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு உலக கோப்பையில் மட்டும் 5 சதங்களை விளாசித் தள்ளிய இந்திய வீரர் ரோகித் சர்மா, ஆண்டின் சிறந்த ஒருநாள் கிரிக்கெட் போட்டி...