​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நியூயார்க்கில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் - இந்திய தூதரக அதிகாரி சந்திப்பு

அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, நியூயார்க்கில் தாஜ் ஹோட்டலில் இந்திய தூதரக அதிகாரி சந்தீப் சக்ரவர்த்தி மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்வதாக அப்போது அவர் தெரிவித்துள்ளார். தமிழக அரசின்...

அமெரிக்காவில் குறைந்த விலையில், மறுவளர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட வீடுகளின் திட்ட மாதிரிகளை ஓ.பன்னீர்செல்வம் பார்வையிட்டு ஆய்வு

அமெரிக்காவில், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், குறைந்த விலை மற்றும் மறுவளர்ச்சி நுட்பத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளின் திட்ட மாதிரிகளை பார்வையிட்டார். அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவர், வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள உலக வங்கியின் தலைமை அலுவலகத்தில், தமிழகத்திற்கு தேவையான நிதி உதவிகளை பெறுவது...

அரசு முறை பயணமாக அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார் துணை முதலமைச்சர்

துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் அடுத்த வாரம் அரசு முறை பயணமாக அமெரிக்கா செல்கிறார். கடந்த செப்டம்பர் மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக இங்கிலாந்து, துபாய், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவரைத் தொடர்ந்து வீட்டுவசதி...

காமராஜரின் நினைவிடத்தில் துணை முதல் அமைச்சர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை

கர்ம வீரர் காமராஜரின் நினைவு தினத்தையொட்டி அவரது நினைவிடத்தில்  துணை முதல் அமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள். பள்ளிக்குழந்தைகளுக்கு முதன்முதலில் மதிய உணவு அளித்து, கல்விக்கண் திறந்த கர்மவீரர் என்று போற்றப்படும் மறைந்த...

தமிழை புறக்கணிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை - பன்னீர்செல்வம்

தமிழை புறக்கணிக்கும் செயலில் மத்திய அரசு ஈடுபடவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருமழிசை பகுதியில் தமிழக அரசின் துணைக்கோள் திட்டம் செயல்படுத்த பட உள்ளது. இந்த திட்டத்திற்கான முதல்கட்ட பணிகள் துவக்கப்பட உள்ள நிலையில் அதுகுறித்து ஆய்வினை ஓ.பன்னீர்...

குடிசைமாற்று வாரியம் சார்பில் புதிய குடியிருப்புகள் - துணை முதலமைச்சர் ஆய்வு

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் குடிசை மாற்று குடியிருப்புகளுக்கான புதிய கட்டிடங்கள் ஒரு வருடத்தில் கட்டிதரப்படும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வள்ளீஸ்வரன் தோட்டத்தில் உள்ள குடிசை மாற்று கட்டிடங்கள் 1983 ஆம் ஆண்டு கட்டப்பட்டவை என்பதால் பழுதடைந்து ஆபத்தான நிலையில் காணப்படுகிறது....

3 மாதத்தில் பெய்ய வேண்டிய மழை 3 நாட்களில் பெய்தது - ஓபிஎஸ்

நீலகிரி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் மறு சீரமைப்புக்கு 199 கோடி ரூபாய் தேவைப்படும் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்ட மழை சேதங்களை நேற்று ஆய்வு செய்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இதுதொடர்பான ஆய்வறிக்கை முதலமைச்சரிடம்...

வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்த துணை முதலமைச்சர்

நீலகிரி மாவட்டம் உதகை சென்ற துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். உதகையிலுள்ள தமிழ்நாடு அரசு விருந்தினர் மாளிகையில் நடைபெற்ற இந்த சந்திப்பின்போது கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியர் இன்னசண்ட் திவ்யா உள்ளிட்டோர் உடனிருந்தனர்....

நான் பேசிய பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டுள்ளது - துரைமுருகன்

ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வருவது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தமது  பேச்சு தவறாக புரிந்துகொள்ளப்பட்டதாக விளக்கம் அளித்துள்ளார்.  சென்னையில் தண்ணீர் பற்றாக்குறையைப் போக்க ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர்...

பட்ஜெட் தயாரிப்பு, ஜி.எஸ்டி வரி குறைப்பு தொடர்பாக மத்திய நிதி அமைச்சர் இன்று ஆலோசனை

பட்ஜெட் தயாரிப்பது குறித்து மாநில நிதியமைச்சர்களுடன் இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் டெல்லியில் ஆலோசனை நடத்துகிறார். தொடர்ந்து ஜி.எஸ்டி கூட்டத்திலும் முக்கிய ஆலோசனை நடத்த உள்ளார். இடைக்கால பட்ஜெட்டை கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்த மோடி அரசு மீண்டும் ஆட்சியமைத்துள்ள...