​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அமெரிக்க அமைச்சர் மைக் போம்பியோவின் வடகொரியப் பயணம் ரத்து

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் போம்பியோவின் வடகொரியப் பயணம் அதிபர் டிரம்ப் கேட்டுக் கொண்டதால் ரத்து செய்யப்பட்டது. அணு ஆயுதச் சோதனைக் கூடங்களைத் தகர்ப்பது பற்றிப் பேச்சு நடத்துவதற்காக அடுத்த வாரத்தில் தான் வடகொரியாவுக்குச் செல்ல உள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர்...

கொரியப் போரால் பிரிந்து, 65 ஆண்டுகளுக்குப் பின், குடும்பத்தைச் சந்தித்த வடகொரிய-தென்கொரியவாசிகள்

கொரியப் போரால் பிரிந்து, 65 ஆண்டுகளுக்குப் பின், குடும்பத்தைச் சந்தித்த வடகொரிய-தென்கொரியவாசிகள் கண்ணீர் மல்க தங்கள் உறவுகளை ஆரத்தழுவி மகிழ்ச்சியுற்றனர். 1950 முதல் 53-ஆம் ஆண்டு வரை கொரியப் போரால் பிரிந்த குடும்பங்கள், இரு நாடுகளும் சுமுக உறவை எட்டிய அடுத்து மீண்டும்...

ஐ.நா. தடையை மீறி ரஷ்யா வடகொரியத் தொழிலாளர்களை பணியமர்த்துவதாக புகார்

ஐ.நா. தடையை மீறி ரஷ்யா ஆயிரக்கணக்கான வடகொரியத் தொழிலாளர்களை பணியமர்த்துவதாக புகார் எழுந்துள்ளது. வடகொரியாவின் அணு ஆயுத சோதனைகளை அடுத்து ஐ.நா.சபை அந்நாட்டின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்தது. அந்நாட்டுத் தொழிலாளர்களை பிற நாடுகள் பணியமர்த்தவும் தடை விதித்தது. இந்நிலையில் வடகொரியத் தொழிலாளர்களை ரஷ்யா...

இரண்டு நாள் பயணமாக சீனா சென்றார் வட கொரியா அதிபர்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், இரண்டு நாள் பயணமாக சீனா சென்றுள்ளார். ஏர் கோர்யோ ((air koryo)) விமானம் மூலம் அவர் பெய்ஜிங் சென்றடைந்தார். கடந்த 4 மாதத்தில் கிம் ஜோங் உன் சீனாவுக்கு மேற்கொள்ளும் மூன்றாவது பயணம் இதுவாகும். இன்றும்,...

அமெரிக்க அதிபர் டிரம்ப்- வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு

அமெரிக்க அதிபர் டிரம்பும் வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன்னும் சிங்கப்பூரில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்தி பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். யாரும் எதிர்பாராத அளவுக்கு சந்திப்பு சிறப்பாக இருந்தது என டிரம்ப் கூறியுள்ளார். இருவரும் சந்தித்தை திரைபடத்தில் வரும் கற்பனைக் காட்சி என பலரும்...

அமெரிக்க அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு..! கைகுலுக்கி ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தனர்

உலகமே ஆவலோடு உற்று நோக்கி காத்திருந்த, அமெரிக்கா மற்றும் வடகொரியா அதிபர்கள் இடையேயான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பு நடைபெற்றுள்ளது..ஞாயிற்றுக்கிழமை பகலில் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சிங்கப்பூர் வந்தடைந்தார். அதேநாள் இரவு அமெரிக்க அதிபர் டிரம்ப்பும் சிங்கப்பூர் வந்து சேர்ந்தார். இருவரும்...

வரலாற்றுச் சிறப்பு மிக்க சந்திப்புக்காக வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிங்கப்பூர் வருகை

அமெரிக்க அதிபர் டிரம்புடன் வரலாற்றுச் சிறப்பு மிக்க பேச்சு நடத்துவதற்காக அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரிய அதிபர் கிம்-ஜோங்-உன்,  சிங்கப்பூர் வந்துள்ளனர்.  அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரியத் தலைவர் கிம்-ஜோங்-உன் ஆகியோர் சிங்கப்பூரின் சென்டோசா தீவில் உள்ள கேபல் விடுதியில் செவ்வாயன்று...

அமெரிக்கா, வடகொரிய அதிபர்கள் பேச்சுவார்த்தைக்கு தயார் நிலை, சிங்கப்பூர் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தியது

அமெரிக்க, வடகொரிய அதிபர்களின் பேச்சுவார்த்தைக்கு தேவையான ஏற்பாடுகள் சிங்கப்பூரில் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வருகிற 12-ஆம் தேதி டொனால்ட் டிரம்பும், கிம் ஜோங் உன்னும் சிங்கப்பூரின் தென்பகுதியில் உள்ள சென்தோஷா தீவில், காபெல்லா ஓட்டலில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.உலகமே உற்று நோக்கும் நிகழ்வுக்கான பாதுகாப்பு...

வட கொரிய அதிபர் சிங்கப்பூர் செல்லும் நிலையில், அங்கு வட கொரியர்களின் நடமாட்டம் சொற்பமாகவே உள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த சிலர் கருத்து

அமெரிக்க அதிபருடனான சந்திப்புக்காக வட கொரிய அதிபர் சிங்கப்பூர் செல்லும் நிலையில், அங்கு வட கொரியர்களின் நடமாட்டம் சொற்பமாகவே உள்ளதாக அந்நாட்டைச் சேர்ந்த சிலர் கருத்துத் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூரில் வடகொரியாவைச் சேர்ந்த சுமார் 50 பேர் மட்டுமே இருந்ததாகவும், அதிலும் பலர் ஐநாவின்...

அதிபர் டிரம்ப் - வடகொரிய அதிபர் கிம்-ஜாங் சந்திப்புக்கு ஏற்பாடுகள்

வட கொரியா அதிபர் கிம்-ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்திக்க உள்ள நிலையில் இதற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. சிங்கப்பூரில் வருகிற 12ம் தேதி அணு ஆயுதக் குறைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்காக டிரம்ப்-கிம்ஜாங் உன் சந்திப்புக்கு ஏற்பாடு...