​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தயார் - டிரம்ப்

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னை சந்திக்க தாம் தயார் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இருநாட்டுத் தலைவர்களுக்கும் சிங்கப்பூரை அடுத்து இரண்டாவதாக ஹனோயில் சந்தித்துக்கொண்ட போது பேச்சுவார்த்தை தோல்வியுற்று ஒப்பந்தங்களே மேற்கொள்ளாமல் முடிந்தது. இந்நிலையில் சிங்கப்பூர் சந்திப்புக்கு அடித்தளமிட்டதைப் போன்றே கடந்த...

சிங்கப்பூரின் சென்டோசா தீவில் ட்ரம்ப் - கிம் சந்திப்பு

அமெரிக்க அதிபர் ட்ரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்-னும் சிங்கப்பூரின் சென்டோசா (Sentosa) தீவில் உள்ள நட்சத்திர விடுதியில் சந்திக்க உள்ளனர். இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு நிகழ்வு கேப்பல்லா (Capella) என்ற பிரம்மாண்ட ஹோட்டலில் நடைபெற உள்ளதாக, அமெரிக்க அதிபரின் வெள்ளை...

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு மிகப்பெரிய விசயத்தின் தொடக்கமாக இருக்கும் என டிரம்ப் நம்பிக்கை

வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் உடனான சந்திப்பு, ஏதாவது ஒரு மிகப்பெரிய விசயத்தின் தொடக்கமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்கா-வடகொரியா இடையிலான மோதல் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதை அடுத்து, வரும் 12ஆம் தேதி சிங்கப்பூரில் இருநாட்டு...

அமெரிக்கா - வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் விமானங்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிப்பு

அமெரிக்கா - வடகொரிய அதிபர்கள் சந்திப்பு நடைபெறும் சிங்கப்பூரின் வான்பரப்பில் பறக்கும் விமானங்களுக்கு 3 நாட்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. வரும் 12-ஆம் தேதி உலகமே உற்று நோக்கும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் -வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் சந்திப்பு...

சீன அதிபர் சீ ஜின்பிங்குடன் வடகொரிய அதிபர் சந்திப்பு

சீன அதிபர் சீ ஜின்பிங்கை வடகொரிய அதிபர் கிம் ஜங் உன் சந்தித்துப் பேசினார்.  சீனாவின் டாலியான் நகரில் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில், அணு ஆயுதங்களைக் குறைப்பது குறித்து இரு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிரதேசமாக மாற்ற...

சீன அதிபர் வடகொரிய அதிபர் சந்திப்பு தொடர்பான காட்சிகள் வெளியீடு

வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் சீனாவுக்கு ரகசிய பயணம் சென்றதாக கூறப்பட்ட நிகழ்வுகளின் வீடியோ காட்சிகளை சீனா தற்போது வெளியிட்டுள்ளது. வடகொரியாவின் அதிபராக பதவியேற்ற பின் சீனா சென்றதே கிம் சென்ற முதல் வெளிநாட்டு பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க, வடகொரிய...

வடகொரிய அதிபருடனான பேச்சு பிரமாண்ட வெற்றிபெறும் : டிரம்ப்

வடகொரிய அதிபர் உடனான பேச்சுவார்த்தை பிரமாண்ட வெற்றிபெறும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.  தொடர்ந்து பல ஏவுகணை சோதனைகளை நடத்திய வடகொரியா, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் தாக்கும் வலிமை தங்களிடம் இருப்பதாக கூறியதால் இருநாடுகளுக்கும் இடையே போர்ப்பதற்றம் நீடித்தது. இந்நிலையில்...