​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5 டிரில்லியன் டாலர் பொருளாதார மதிப்பை அடைவது "கடினம்... ஆனால்.,முடியும்" - நிதின் கட்கரி

நாட்டின் பொருளாதார மதிப்பை, 2024ஆம் ஆண்டில், 5 டிரில்லியன் டாலராக உயர்த்துவதற்கான இலக்கை அடைவது என்பது கடினமான காரியம் என்றும், ஆனால், அது முடியாத ஒன்று இல்லை என்றும், மத்திய அமைச்சர் நிதின்கட்கரி கூறியிருக்கிறார். மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் பேசிய அவர்...

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்துள்ளதாக மத்திய அமைச்சர் கட்கரி பாராட்டு...

தமிழகத்தில் சாலை விபத்துக்களும், அதில் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்களும் குறைந்துள்ளதாக சாலைப்போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.   சாலைப் பாதுகாப்பு வாரத்தையொட்டி நாக்பூரில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்தியாவில் ஆண்டொன்றுக்கு 5 லட்சம் விபத்துகள் நடைபெறுவதாகவும், ஒரு லட்சத்து...

விமானப் பயணிகளுக்கு தேனீர், காபியில் இனி தேன் வழங்கப்படும் - நிதின் கட்காரி

விமானங்களில் பயணிகளுக்கு வழங்கப்படும் தேனீர், காபி போன்ற பானங்களில் சர்க்கரைக்கு பதிலாக தேன் வழங்க விமான நிறுவனங்களிடம் வலியுறுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்து உள்ளார். மகாராஷ்டிர மாநிலம் புனேவில் அமைந்து உள்ள மத்திய தேனீ ஆராய்ச்சி மற்றும் பயிற்சி...

மகாராஷ்ட்ரா கூட்டணி அரசு விரைவில் கவிழும் - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

மகாராஷ்டிராவில் ஆட்சி அமைத்துள்ள சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகளுக்கு இடையே கருத்தியல் ஒற்றுமை இல்லாத காரணத்தால், கூட்டணி அரசு விரைவில் கவிழும் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறி உள்ளார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தை, மகாராஷ்டிர...

அடுத்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் ரூ.15 லட்சம் கோடி முதலீடு-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

5 ஆண்டுகளில் நெடுஞ்சாலைத் துறையில் 15 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளில் நெடுஞ்சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து துறைகளுக்கு  17 லட்சம் கோடி ரூபாய் செலவிடப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்....

ஓட்டுனர் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை - மத்திய அமைச்சர் நிதின் கட்கரி

ஓட்டுனர் இல்லாத தானியங்கி வாகனங்களுக்கு இந்தியாவில் அனுமதி இல்லை என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார். டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தான் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருக்கும் வரை இந்தியாவில் ஓட்டுநர் இல்லாத கார் இயக்கத்தை...

இந்துக்களுக்கு என்று ஒரு நாடு இல்லையே என நிதின் கட்கரி வேதனை

உலகில் எங்குமே இந்து நாடு என ஒன்று இல்லாத நிலையில் குடியுரிமை சட்டத் திருத்தம் அவசியமானதாக உள்ளது என்று மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். குடியுரிமை சட்டத்தை ஆதரித்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய கட்கரி,  முன்பு நேபாளம் இந்து நாடாக...

சுங்கச்சாவடிகள் மூலம் கொட்டும் வருமானம்...

தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சங்கச்சாவடிகள் மூலம் மாதம் ஒன்றுக்கு சராசரியாக சுமார் 212 கோடி ரூபாய் வசூலாகிறது. மக்களவையில் கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த சாலைப் போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி இதைத் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் ஊடாகச் செல்லும் தேசிய நெடுஞ்சாலைகளில்...

பிற மாநிலங்கள் தமிழகத்தை பின்பற்ற வேண்டும் - நிதின் கட்கரி

தமிழகத்தில் சாலை விபத்துகள் குறைந்து விட்டதாகவும், மற்ற மாநிலங்களை தமிழகத்தை பின் பற்ற வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். மாநிலங்களவையில் எழுத்துப் பூர்வமான கேள்விக்கு பதில் அளித்த அவர், சாலைகளில் உள்ள விபத்து அபாய பகுதிகள் தான்,...

அபராதத் தொகை அதிகரிக்கப்பட்ட பின் விபத்து குறைவு

அபராதத் தொகை அதிகரிக்கப்பட்ட பிறகு, வாகன விபத்துகள் கணிசமாக குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கடந்த செப்டம்பர் 1 ஆம் தேதி திருத்தப்பட்ட புதிய வாகன சட்டம் அமலுக்கு வந்தது. புதிய வாகன சட்டத்தின் படி, விதி மீறல்களுக்கு அபராதங்கள் கடுமையாக...