​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கிராபிக்ஸ் கலக்கலுடன் இணையத்தில் சாமியார் நித்தியானந்தா

சர்ச்சைக்குரிய சாமியாரான நித்யானந்தா கிராபிக்ஸ் காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார்.பரமசிவோகம் கேப்ஸ்யூல் - 50 என்ற தலைப்பில் நித்தியானந்தாவை வைத்து பாடல் ஒன்று இணையத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது. ஆங்கில பாடல் நெடியில் தமிழ் வார்த்தைகளும், ஆங்கில வார்த்தைகளும் வந்து விழுகின்றன. விழும்...

ஆதீனமாக அல்ல, இந்திய குடிமகனாக மட்டும் மதுரை ஆதீன மடத்திற்குள் செல்ல நித்யானந்தாவுக்கு அனுமதி

மதுரை ஆதீன மடத்திற்குள், இளைய ஆதீனம் என்ற எண்ணத்துடன் செல்லாமல், இந்திய குடிமகனாக நித்யானந்தா சென்றுவருவதற்கு உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக நித்யானந்தா தொடர்ந்த வழக்கில் வியாழனன்று தீர்ப்பளித்த உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன், நித்யானந்தா ஆதீன மடத்திற்குள்...

மதுரை ஆதீன மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடையில்லை - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மதுரை ஆதீன மடத்திற்குள் நித்யானந்தா நுழைய தடையில்லை என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. ஆதின மடத்திற்குள் நுழையவும், நிர்வாகத்தில் தலையிடவும் நித்யானந்தாவுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி மகாதேவன் தடை விதித்தார். இதை எதிர்த்து திருவண்ணாமலை நித்யானந்தா பீடத்தைச் சேர்ந்த ராஜசேகர்...

மதுரை ஆதீனத்துக்குச் செல்ல தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

மதுரை ஆதீன மடத்துக்கும், மடத்தின் கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களுக்கும் செல்வதற்குச் சென்னை உயர்நீதிமன்றம் விதித்த தடையை எதிர்த்து நித்தியானந்தா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜெகதலப் பிரதாபன் என்பவர் தொடுத்த வழக்கில் மதுரை ஆதீன...

எதிரிகளை அழிக்க சத்ரு சம்ஹார பூஜை செய்த நித்தியானந்தா

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சாமியார் நித்தியானந்தா, தனது எதிரிகளை அழிப்பதற்காக விசேஷ பூஜையில் ஈடுபட்டார். மதுரை ஆதீன மடத்துக்குச் சொந்தமான கோவில்களுக்குள் நுழைய நித்தியானந்தாவுக்கு தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மேலும் பெங்களூருவில் நடைபெற்று வரும் நித்தியானந்தாவுக்கு எதிரான...

மதுரை ஆதின மடத்திற்குள் நுழைய நித்யானந்தாவுக்கு தடை - சென்னை உயர்நீதிமன்றம்

நித்யானந்தா மதுரை ஆதீன மடத்திற்குள் நுழையவும், மடத்திற்கு சொந்தமான கோவில்களுக்குள் செல்லவும் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளை மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கில் நீதிபதி ஆர்.மகாதேவன் ...

நித்தியானந்தா ஆசிரமத்தில் சகோதரி மகளுடன் ஐக்கியமான இளம் அரசு மருத்துவரை மீட்க பெற்றோர் போராட்டம்

சகோதரி மகளுடன் நித்யானந்தா ஆசிரமத்தில் ஐக்கியமான இளம் மருத்துவரை மீட்டு, தங்களுடன் அழைத்துச் செல்ல அவரது பெற்றோர் போராடி வருகின்றனர். பெரியகுளத்தைச் சேர்ந்த காந்தி என்ற விவசாயியின் மகன் மனோஜ், மருத்துவப் படிப்பு முடிந்தபின் மதுரை மாவட்டம் வெள்ளலூர் அரசு ஆரம்ப சுகாதார...

கவிஞர் வைரமுத்துவை தரக்குறைவாக விமர்சித்ததாக H.ராஜா நித்யானந்தாவின் பெண் சீடர்கள் மீது புகார்

கவிஞர் வைரமுத்துவை தரக்குறைவான வார்த்தைகளால் திட்டியதாக நித்தியானந்தாவின் சீடர்கள் மற்றும் எச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக் கூறியதாக கவிஞர் வைரமுத்துவை நித்தியானந்தாவின் சீடர்கள் தரக்குறைவான வார்த்தைகளால்...