​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நியூசிலாந்துக்கு எதிரான 3வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி, இந்திய அணி போராடித் தோல்வி

நியுசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 4 ரன் வித்தியாசத்தில் இந்திய அணி போராடித் தோற்றது.  இந்தியா - நியுசிலாந்து அணிகள் இடையேயான 20 ஓவர் கிரிக்கெட் போட்டித் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு முறை வெற்றி...

டி-20ல் அதிக ரன்களை குவித்து ரோகித் சர்மா சாதனை

டி-20 போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்தவர் என்னும் சாதனையை இந்திய அணி வீரர் ரோகித் சர்மா நிகழ்த்தியுள்ளார். சர்வதேச டி- 20 கிரிக்கெட் போட்டிகளில் அதிக ரன்களைக் குவித்து நியூசிலாந்து வீரர் மார்டின் கப்தில் முதல் இடத்தில் இருந்துவந்தார். இந்த நிலையில், நியூசிலாந்துக்கு எதிரான...

நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான கடைசி மற்றும் 5 வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 4-1 என்ற கணக்கில் தொடரையும்...

நியுசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி

நியுசிலாந்து அணிக்கு எதிரான நான்காவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. நியுசிலாந்து அணிக்கு எதிரான ஐந்து ஒருநாள் கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றி விட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில்...

நியூசிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றி

நியூசிலாந்து எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற இந்திய அணி, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நியூசிலாந்தில் ஒருநாள் தொடரையும் கைப்பற்றியுள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான முதல் 2 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி வென்றிருந்த நிலையில், மூன்றாவது போட்டி...

நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டி... டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்....

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான 2ஆவது ஒருநாள் போட்டி, பே ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. நியூசிலாந்து சென்றுள்ள விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் தற்போது விளையாடிவருகிறது. முதலாவது ஒருநாள் போட்டியில்...

வாண வேடிக்கைளுடன் 2019 புத்தாண்டை வரவேற்ற நியுசிலாந்து

நியூசிலாந்தில் ஆங்கிலப் புத்தாண்டு பிறந்ததையொட்டி வாணவேடிக்கையும் கொண்டாட்டங்களும் களைகட்டியுள்ளன. பன்னாட்டு நாள் வரையறைக் கோடு பசிபிக் பெருங்கடலின் குறுக்கே தென்வடலாகச் செல்கிறது. இந்தக் கோட்டுக்குக் கிழக்கே ஒரு நாள் பிந்தியும் கோட்டுக்கு மேற்கே ஒரு நாள் முந்தியும் கணக்கிடப்படும். அதன்படி இந்திய நேரப்படி...

நியூஸிலாந்து கடல் பகுதியில் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு

நியூஸிலாந்து கடல் பகுதியில் 26 அடி நீளமுள்ள பிரமாண்டமான கடல் புழு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எரிமலையால் உருவான வெள்ளைத் தீவுப்பகுதியில் ஸ்டீவ் ஹாத்வே ((Steve Hathway)) என்பவர் தலைமையில்  கடலுக்குள் சென்று ஆய்வு நடத்திக் கொண்டிருந்தனர். அப்போது வழுவழுப்பான நிலையில் வெள்ளை நிறத்துடன் பிரம்மாண்ட...

நியூசிலாந்தில் அறிமுகமாகி உள்ள புதிய வகை பங்கி விளையாட்டு

பங்கி (bungy) ஜம்ப் எனப்படும் விளையாட்டில் புதிய முறை நியூஸிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. பலநூறு அடி உயரமுற்ற மலையின் முகடுகளில் இருந்து கால்களில் கயிற்றைக் கட்டிக் கொண்டு குதிப்பது பங்கி ஜம்ப் என அழைக்கப்படுகிறது. தற்போது நியூஸிலாந்து நாட்டில் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது....