​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஆஸ்திரேலியாவும், சீனாவும் பசிபிக் தீவுகளில் பலப்பரீட்சை

பசிபிக் தீவுகளுக்கு சீனா பணத்தை வாரி இறைப்பது ஆஸ்திரேலியாவை கவலை கொள்ளச் செய்துள்ளது. பப்புவா நியூ கினியா உள்ளிட்ட பசிபிக்கில் உள்ள 14 முக்கிய தீவு நாடுகள், இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படுபவை. அந்த தீவுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியே சுமார் இரண்டரை...

அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து பிரதமர்

அரசு முறை பயணமாக ஆஸ்திரேலியா வந்துள்ள நியூசிலாந்து பிரதமருக்கு, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன் நாய்க்குட்டி பொம்மை ஒன்றை பரிசளித்துள்ளார். நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் மற்றும் அவரது துணைவர் கிளார்க் கேபோர்டு ஆகியோர் இரு நாள் அரசுமுறை பயணமாக ஆஸ்திரேலியா சென்றுள்ளனர்....

எரிவாயு கசிந்து வீடு தரைமட்டம் - மர்ம நபர்கள் தாக்குதலா என போலீஸ் விசாரணை

நியூசிலாந்தில் எரிவாயு கசிவு காரணமாக, வீடு ஒன்று தரைமட்டமானது. கிறைஸ்ட் சர்ச் நகருக்கு உட்பட்ட நார்த்வுட் பகுதியில் உள்ள வீடு ஒன்றில், இன்று காலை எரிவாயு கசிவு காரணமாக பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் மீட்பு...

உலகக்கோப்பை சூப்பர் ஓவரின் போது உயிரிழந்த நீஷம்மின் சிறுவயது பயிற்சியாளர்

உலகக்கோப்பை தொடரில் இறுதிப்போட்டியின் சூப்பர் ஓவரில் நியூசிலாந்து வீரர் ஜிம்மி நீஷம் சிக்சர் அடித்த தருணத்தில், அவரது சிறுவயது பயிற்சியாளார் காலமான தகவல் தற்போது தெரியவந்துள்ளது. உலக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய இறுதிப் போட்டி சூப்பர் ஓவர்...

சச்சின் அணியில் தோனிக்கு இடமில்லை

உலக கோப்பை 2019 ஆண்டுக்கான தனது கனவு அணியை சச்சின் தேர்வு செய்துள்ளார்.  உலக கோப்பை இறுதிப் போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின. போட்டி டிராவில் முடிய, சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது. சூப்பர் ஓவரும் வெற்றி தோல்வி...

டிரம்பின் கருத்துக்கு நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கண்டனம்

அமெரிக்க அதிபர் டிரம்ப், பெண் எம்பிக்களுக்கு எதிராக இனவெறி கருத்துக்களை பதிவிட்டதற்கு நியுசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அமெரிக்கா அதிபர் டிரம்ப், அந்நாட்டு நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் ஜனநாயக கட்சியை சேர்ந்த பெண் எம்.பிக்களிடம், அமெரிக்காவில் இருக்க விருப்பமில்லை...

வெற்றியை தீர்மானித்த ஐ.சி.சி. விதிமுறைகளுக்கு கடும் கண்டனம்

உலக கோப்பை இறுதி போட்டியில் பவுண்டரி விதியை காட்டி வெற்றியை தீர்மானித்ததற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. லண்டனில் நடைபெற்ற உலக கோப்பை இறுதிச்சுற்றில், இங்கிலாந்து -நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆட்டமும், சூப்பர் ஓவரும் சமனில் முடிந்த து. இதனால் ஐ.சி.சி விதிகளின்...

உலக கோப்பை யாருக்கு? முதல்முறையாக தட்டிச்செல்ல நாளை நியூசிலாந்து - இங்கிலாந்து பலப்பரீட்சை

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் வெல்லப்போவது யார் என்பதை தீர்மானிக்கும் இறுதி சுற்று ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பலப்பரீட்சை நடத்த உள்ள இரு அணிகளின் முந்தைய மோதல்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தி... உலக கோப்பை கிரிக்கெட் இறுதி...

"தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால்..." ஜாம்பவான்கள் கருத்து

நியுசிலாந்துக்கு எதிரான அரை இறுதி ஆட்டத்தில் தோனி ஐந்தாவது வீரராக களமிறங்கி இருந்தால் போட்டி மாறி இருக்கும் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரின் அரை இறுதி ஆட்டத்தில் 240 ரன்கள் இலக்கை எட்ட முடியாமல் இந்திய அணி...

உலக கோப்பை அரையிறுதியில் வெற்றி பெற இந்திய அணிக்கு 240 ரன்கள் இலக்கு

உலகக்கோப்பை தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணிக்கு 240 ரன்களை இலக்காக நியூசிலாந்து அணி நிர்ணயித்துள்ளது. இலக்கை நோக்கி களம் இறங்கிய இந்திய அணியின் ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.  இங்கிலாந்தின் மான்செஸ்டர்...