​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

போட்டியை சந்திக்கும் நெட்பிளிக்ஸ்

டிஸ்னி பிளஸ், ஆப்பிள் டிவி ஆகியவற்றால் எற்பட்டுள்ள தொழில் போட்டி, இலவச சேனல்களின் தாக்கம் உள்ளிட்டவற்றால், நடப்பு ஆண்டு சிரமமாக இருக்கும் என பிரபல ஆன்லைன் ஒளிபரப்பு நிறுவனமான நெட்பிளிக்ஸ் (Netflix)தெரிவித்துள்ளது, நடப்பு ஆண்டின் முதல் 3 மாதங்களில் மேலும் 70...

திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில் வெளியிட வேண்டும் - திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி

திரைப்படங்கள் வெளியாகி 100 நாட்களுக்கு பிறகே அமேசான், நெட்பிளிக்சில்  வெளியிட வேண்டும் என கோவை மண்டல திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் போர்க்கொடி தூக்கியுள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி மாவட்ட திரையரங்க உரிமையாளர் சங்க பொதுக்குழு கூட்டம் தனியார் ஹோட்டல் அரங்கில் நடைபெற்றது....

வீடியோ ஸ்ட்ரீமிங் சந்தையில் கால்பதிக்கும் ஆப்பிள் நிறுவனம்

பன்னாட்டுச் சந்தையில், வீடியோ ஸ்ட்ரீமிங் போட்டியாளர்களை சமாளிக்க, ஆப்பிள் நிறுவனம், தனது தொலைக்காட்சி பிரிவில், 600 கோடி அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய முடிவு செய்திருக்கிறது. வேண்டியதை, வேண்டும் நேரத்தில், கையடக்க கணினிகள், மடிக்கணிகள், இணைய கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் வாயிலாக,...

டெஸ்லா கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதி

டெஸ்லா மின்சார கார்களில் நெட்பிளிக்ஸ் மற்றும் யூடியூப் வசதிகள் விரைவில் வர உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க் தனது டிவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கார் இயக்கப்படாத போது மட்டுமே இந்த வசதியை பயன்படுத்த...

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box

நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள புதிய ஹாலிவுட் திரைப்படம் Bird Box. ஆஸ்கர் விருது பெற்ற நடிகை சாண்ட்ரா புல்லாக் இதில் கதாநாயகியாக நடித்துள்ளார். தனது இரண்டு குழந்தைகளை பாதுகாக்க போராடும் ஒரு இளம் தாயின் பாத்திரத்தில் அவர் நடித்துள்ளார். பெரும் ஆபத்துகளுக்கு மத்தியில் கண்களை...

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம்

மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பாஜகவின் தொலைக்காட்சி விளம்பரம் அதிக பார்வையாளர்களைக் கவர்ந்து முதலிடம் பிடித்துள்ளது. மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஷ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி, டிசம்பர்...

HBO.வுக்கு இணையாக 23 விருதுகளை வென்ற Netflix நிறுவனம்

புகழ்பெற்ற தொலைக்காட்சி நிறுவனமான ஹெச்.பி.ஓ.வுக்கு இணையாக நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் 23 எம்மி விருதுகளை வென்றுள்ளது. அமெரிக்க தொலைக்காட்சித் துறையில் சிறந்து விளங்கும் நிகழ்ச்சிகளை தேர்ந்தெடுத்து கவுரவிக்கும் எம்மி விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்செலீஸ் நகரில் நேற்று நடைபெற்றது. இதில் பிரைம் நேர...

Amazon, Netflix-க்கு போட்டியாக களமிறங்குகிறது YouTube

அமேசான், நெட்ஃபிலிக்ஸ் உள்ளிட்டவற்றுக்கு போட்டியாக, கட்டண நிகழ்ச்சிகளைக் களமிறக்க யூடியூப் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மாத சந்தா அடிப்படையில் ஏற்கெனவே "யூடியூப் ரெட்" எனும் பெயரில் வழங்கப்பட்டு வரும் சேவையில், பிரத்யேக நிகழ்ச்சிகளை ஒளிபரப்பத் திட்டமிட்டுள்ளதாக யூடியூபின் நிகழ்ச்சிகளுக்கான தலைவர் சுசான்னே டேனியல்ஸ் கூறியுள்ளார். இசை,...

ராஜீவ் காந்தி குறித்து அவதூறு பரப்புவதாக தயாரிப்பு நிறுவனம், நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங். வழக்கு

ராஜீவ் காந்தியை குறித்த அவதூறு பரப்புவதாக நெட்பிளிக்ஸ் படத் தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர் நவாசுதீன் சித்திக் மீது காங்கிரஸ் கட்சி சார்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியை கோழை என்றும் போபர்ஸ் ஊழலில் பங்குடையவர் என்றும் sacred games ...

டிஜிட்டல் முறையில் 200 இதழ்களை வழங்குகிறது ஆப்பிள்

டிஜிட்டல் முறையில் இதழ்களை வாடிக்கையாளர்கள் பெறுவதற்கு வகை செய்யும் ஒப்பந்தத்தில் ஆப்பிள் கையெழுத்திட்டது. டிஜிட்டல் இதழ்களுக்கான சந்தா சேவையை Next issue media LLC நிறுவனத்திடம் இருந்து ஆப்பிள் பெற்றது. இதன் மூலம் ஆப்பிளின் டிஜிட்டல் இதழ் சேவையை பயன்படுத்துவோர் மாதம்...