​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நேபாளத்தில் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் 4 வயது குழந்தை

நேபாளத்தில் தெய்வமாக வழிபடப்பட்டு வரும் 4 வயது குழந்தை, இந்திர ஜாத்ரா திருவிழாவின்போது மக்களுக்கு காட்சியளித்தார். த்ரிஷ்ணா ஷாக்யா (Trishna Shakya) என்ற அந்தக் குழந்தை, நேபாள நாட்டு இந்துக்களின் மரபுப்படி கடந்த ஆண்டு தெய்வமாக தேர்வு செய்யப்பட்டார். குமாரி என்ற பெயரில்...

நேபாளத்தில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்வு

நேபாளத்தில் புலிகள் எண்ணிக்கை இரு மடங்காக உயர்ந்துள்ளது. கடந்த 2010-ம் ஆண்டு TX2 என்ற பெயரில் வனத்தில் புலிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்கும் இலக்கு வேர்ல்ட் வைல்ட் லைஃப் ஃபண்ட் என்ற வன உயிர் ஆர்வலர்களின் அமைப்பால் நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து முதல் நாடாக நேபாளம்...

நேபாள், பூடான் போன்ற நாடுகள், சீனாவைவிட இந்தியா பக்கம் சாய்வதற்கே புவியியல் அமைப்பு சாதகமாக உள்ளது - பிபின் ராவத்

நேபாள், பூடான் போன்ற நாடுகள், சீனாவைவிட இந்தியா பக்கம் சாய்வதற்கே புவியியல் அமைப்பு சாதகமாக உள்ளதாக, ராணுவத் தளபதி பிபின் ராவத் கூறியுள்ளார். பிம்ஸ்டெக்-மில்லெக்ஸ் என்ற பெயரில் நடைபெற்ற ராணுவக் கூட்டுப் பயிற்சியின் நிறைவு விழாவில் கலந்துகொண்ட அவர் புனேவில் செய்தியாளர்களிடம் பேசினார். அண்டை...

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நிராகரித்த நேபாள ராணுவ தலைமை தளபதி

பிம்ஸ்டெக் கூட்டமைப்பு நாடுகளின் ராணுவ ரகசிய கூட்டத்தில் பங்கேற்க இந்தியா விடுத்த அழைப்பை நேபாள நாட்டின் ராணுவத் தலைமை தளபதி நிராகரித்தார். வங்கக்கடலை ஒட்டி அமைந்துள்ள நாடுகளிடையே பொருளாதார மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பை மேம்படுத்த உருவாக்கப்பட்டதே பிம்ஸ்டெக் கூட்டமைப்பு. இந்தக் கூட்டமைப்பு...

நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழப்பு

நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர். கோர்க்கா ((Gorkha)) மாவட்டத்தில் இருந்து ஜப்பானைச் சேர்ந்த மலையேற்ற வீரர் உள்ளிட்ட 7 பேருடன் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் தொடர்பு சற்று நேரத்தில் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில் தத்திங் ((Dhadhing)) மாவட்டத்துக்குட்பட்ட சத்யவதி ((Satyawati)) என்ற...

நேபாளத்தில் 7 பேர் பயணித்த ஹெலிகாப்டர் விழுந்து விபத்து

நேபாளத்தில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தை தொடர்ந்து அதில் இருந்த 7 பயணிகளின் நிலை என்ன எனத் தெரியவில்லை. கோர்க்கா ((Gorkha)) மாவட்டத்தில் இருந்து ஜப்பானைச் சேர்ந்த மலையேற்ற வீரர் உள்ளிட்ட 7 பேருடன் புறப்பட்ட இந்த ஹெலிகாப்டரின் தொடர்பு சற்று நேரத்தில் துண்டிக்கப்பட்டது....

சீன துறைமுகங்களில் பொருட்களை இறக்குமதி செய்ய நேபாளத்துக்கு அனுமதி

நேபாள அரசு வெளிநாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை சீன துறைமுகங்களில் இறக்குமதி செய்து கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. ஜப்பான், தென்கொரியா உள்ளிட்ட வடக்கு ஆசிய நாடுகளில் இருந்து கொண்டுவரப்படும் பொருட்களை இறக்குமதி செய்து கொள்ள இந்திய துறைமுகங்களையே நேபாள...

காத்மண்டு - பீகார் மாநிலம் இடையேயான ரயில் சேவை திட்டத்திற்கு உதவ மத்திய அரசு முடிவு

நேபாளம் தலைநகர் காத்மண்டு - பீகார் மாநிலம் இடையேயான ரயில் சேவை திட்டத்திற்கு உதவ மத்திய அரசு முடிவு செய்துள்ளது. காத்மண்டு - பீகார் மாநிலம் ரக்சவுல் இடையே 130 கிலோ மீட்டர் தொலைவுக்கு ரயில்வே சேவையை தொடங்குவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய இருநாடுகள்...

கைலாய மானசரோவர் புனிதப் பயணம் சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 25 பேர் நேபாளத்தில் சிக்கித் தவிப்பு

கைலாய மானசரோவர் புனிதப் பயணம் மேற்கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 25பேர் நேபாளத்தில் சிக்கித் தவிப்பதாகவும், மோசமான வானிலை காரணமாக அவர்கள் நாடு திரும்ப முடியவில்லை என்றும் தெரியவந்துள்ளது.  நேபாளம் வழியாகத் திபெத்தில் உள்ள கைலாய மானசரோவருக்கு இந்தியாவில் இருந்து ஆயிரத்துக்கு மேற்பட்டோர் புனிதப்...

கைலாச யாத்திரை சென்ற பயணிகள் மோசமான வானிலையால் 200 பயணிகள் சிக்கி உள்ளதாக இந்திய தூதரகம் தகவல்

கைலாச மானசரோவர் யாத்திரை சென்ற 200 பயணிகள் மோசமான வானிலை காரணமாக பயணத்தைத் தொடர முடியாமல் நேபாளத்தில் சிக்கி உள்ளதாக அங்குள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது. சிமிகோடான்ட் (Simikotand ) என்ற இடத்தில் 124 பேரும், ஹில்சா (Hilsa) என்ற இடத்தில் 50க்கும்...