​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சிறையில் இருந்து விடுதலையானார் நவாஸ் ஷெரீப்

ஊழல் குற்றச்சாட்டில் தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் மற்றும் அவரது மகள் மற்றும மருமகன் விடுதலை செய்யப்பட்டார். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து லண்டனில் ஆடம்பர பங்களா வாங்கியதாக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீ, அவரது...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தண்டனை நிறுத்திவைப்பு

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃபின் தண்டனையை நிறுத்தி வைத்து இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. லண்டனில் சொத்துக்கள் வாங்கியது தொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரிப்புக்கு 10 ஆண்டுகளும், அவரது மகள் மரியம் நவாஸுக்கு 7 ஆண்டுகளும் மருமகன் முகமது சஃப்தாருக்கு ஓராண்டும் சிறைத்...

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் மனைவி மரணம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப்பின் மனைவி புற்றுநோயால் மரணமடைந்தார். இங்கிலாந்தின் லண்டன் நகரில் உள்ள மருத்துவமனையில் கடந்த 2014-ஆம் ஆண்டு முதல் நவாசின் மனைவியான குல்சூம் பேகம் தொண்டை புற்று நோய்க்காக சிகிச்சை பெற்று வந்தார். உடல் நிலை மோசடைந்ததால் அவருக்கு...

மீண்டும் ராவல்பிண்டி சிறையில் அடைக்கப்பட்டார் நவாஸ் ஷெரீப்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் செரீஃப் மருத்துவமனையில் இருந்து சிறைக்குத் திரும்பினார். நவாஸ் ஷெரீப்புக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதை அடுத்து ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து  இஸ்லாமாபாத்தில் உள்ள PIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு இரு தினங்களாக சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, உடல்...

நவாஸ் ஷெரீப்புக்கு திடீரென நெஞ்சுவலி - சிறையில் இருந்து மருத்துவமனைக்கு இடமாற்றம்

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதையடுத்து ராவல்பிண்டி அடியாலா சிறையில் இருந்து அவர் இஸ்லாமாபாத்தில் உள்ள PIMS மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இஸ்லாமாபாத் மருத்துவமனையில் அவருக்கு உயர் வகுப்பு கைதிகளுக்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது....

நவாஸ்ஷெரிப் இதய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்

ஊழல் வழக்கில் சிறை தண்டனை பெற்ற பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், இதய சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. லண்டனில் சொகுசு வீடுகள் வாங்கியது தொடர்பான வழக்கில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட நவாஷ்ஷெரிப், பஞ்சாப்...

சிறிய கட்சிகளின் ஆதரவை நாடியுள்ள இம்ரான் கான்..!

பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக இம்ரான் கான் பதவியேற்க உள்ள நிலையில் தனிப்பெரும்பான்மை இல்லாததால், சிறிய கட்சிகளின் ஆதரவை அவர் நாடியுள்ளார்.  270 தொகுதிகளுக்கு நடத்தப்பட்ட தேர்தலில், அவரது தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சிக்கு 115 இடங்கள் கிடைத்தன. நவாஸ் ஷெரீப் கட்சி 62 இடங்களையும், பிலாவால்...

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை தீவிரம்..! இம்ரான்கானின் கட்சி பல தொகுதிகளில் முன்னிலை

பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் இம்ரான்கானின் கட்சி முன்னிலை பெற்றுள்ளது. 272 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், பஞ்சாப், சிந்து, பலுசிஸ்தான், கைபர்பக்துக்வா ஆகிய 4 மாகாண சட்டசபைகளுக்கும் சேர்த்து தேர்தல் நடத்தப்பட்டது. நாடு முழுவதும் அமைக்கப்பட்ட 89 ஆயிரம் வாக்குச் சாவடிகளில் காலையில்...

ராணுவப் பாதுகாப்புடன் பாகிஸ்தானில் இன்று நாடாளுமன்றத் தேர்தல்...

பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு இன்று பொதுத்தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் மற்றும் நவாஸ் ஷெரீப்பின் கட்சிகளுக்கு இடையே ஆட்சியைப் பிடிக்க கடும் போட்டி நிலவி வருகிறது. 342 உறுப்பினர்களைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில், 60 இடங்கள் பெண்களுக்கும்,...

பாகிஸ்தானில் நாளை நாடாளுமன்றத் தேர்தல், நவாஸ் ஷெரீப் - இம்ரான்கான் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி

பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், ஆட்சியைக் கைப்பற்ற முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கான் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் ஆளும் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான நவாஸ் ஷெரீப் ஊழல் குற்றச்சாட்டில்...