​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ஜெட் ஏர்வேஸ் - நரேஷ் கோயல் வீடு அலுவலகங்களில் சோதனை

டெல்லியிலும் மும்பையிலும் உள்ள ஜெட் ஏர்வேஸ் தலைவராக இருந்த நரேஷ் கோயலின் 12 வீடுகளிலும் அலுவலகங்களிலும் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். பல்வேறு முறைகேடுகள் புகார்கள் மற்றும் உளவுத்துறையினரின் தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்த சோதனைகள் நடத்தப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கோயலின் வர்த்தக சாம்ராஜ்யம்...

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகார் - ஜெட் ஏர்வேஸ் நிறுவனரின் இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

அன்னிய நேரடி முதலீடு தொடர்பான விதிமீறல் புகாரின் பேரில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனைகள் நடைபெற்று வருகின்றன. நிதி நெருக்கடி காரணமாக ஜெட் ஏர்வேஸ் விமான சேவைகள் கடந்த ஏப்ரல் மாதம் நிறுத்தப்பட்டு விமானங்கள் தற்காலிகமாக...

ரூ.18 ஆயிரம் கோடி பிணைத் தொகை செலுத்தினால் வெளிநாடு செல்லலாம்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் வெளிநாடு செல்ல தடைவிதிக்கப்பட்டிருந்த நிலையில், 18 ஆயிரம் கோடி  ரூபாய் பிணையாக செலுத்தினால் அவர் வெளிநாடு செல்லலாம் என டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் கடன் நெருக்கடியில் சிக்கித் தவித்துவரும் நிலையில், அந்நிறுவனத்தின்...

நரேஷ் கோயலுக்கு அனுமதி மறுப்பு

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் லண்டனுக்கு செல்லவிருந்த நிலையில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கிய ஜெட் ஏர்வேஸ் நிறுவனம், கடந்த 17-ஆம் தேதி முதல் விமானச் சேவைகளை நிறுத்தியது. நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரி அந்த நிறுவனத்தின்...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ்கோயல் கடந்து வந்த பாதை

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல், டிராவல் ஏஜெண்டாக இருந்து விமான நிறுவன அதிபராக உயர்ந்தவர். நரேஷ் கோயல் குடும்பம் வறுமையில் வாடிய நிலையில், 1967 ஆம் ஆண்டு 18 வயதில் டெல்லி பாட்டியாலாவுக்கு வந்த அவர், தனது உறவினரின் டிராவல் ஏஜென்சி...

ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நிர்வாக குழுவில் இருந்து விலகல்

ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தை மீட்டெக்கும் நடவடிக்கைக்காக அதன் நிறுவனர் நரேஷ் கோயல், அவரது மனைவி அனிதா ஆகியோர் நிர்வாக குழுவில் இருந்து விலகியுள்ளனர்.  இன்டிகோவுக்கு அடுத்து நாட்டிலேயே 2வது பெரிய விமான நிறுவனமான ஜெட்ஏர்வேசை, 1993 ஆம் ஆண்டு தனது மனைவி அனிதாவுடன்...

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதில் தற்போதும் கவனம் : ஜெட் ஏர்வேஸ்

ஏர் இந்தியா பங்குகளை வாங்குவதை தற்போதும் கவனத்தில் வைத்திருப்பதாக, ஜெட் ஏர்வேஸ் நிறுவனத் தலைவர் நரேஷ் கோயல் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனத்தின் 76 சதவீத பங்குகளையும், அதன் துணை நிறுவனமான ஏர் இந்தியா எக்பிரஸின் 100 சதவீத பங்குகளையும் தனியாருக்கு விற்க...