​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பிரதமர் மோடியின் பொதுக்கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள்? டிரம்ப் சூசகம்

வரும் 22ஆம் தேதி ஹூஸ்டன் நகரில் பிரதமர் மோடியுடன் பங்கேற்கும் கூட்டத்தில் சில முக்கிய அறிவிப்புகளை வெளியிடலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார். ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்கா செல்லும் பிரதமர் மோடி, வரும் 22ஆம் தேதி...

மோடியுடனான சந்திப்பு பயனுள்ளதாக இருந்தது- மம்தா

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். பிரதமராக இரண்டாவது முறையாக பதவியேற்ற மோடியை மம்தா பானர்ஜி இதுவரை நேரில் சென்று சந்திக்காமலேயே இருந்துவந்தார். அரசியல் காரணங்களால் பிரதமரின் பதவியேற்பு நிகழ்வில்கூட...

மாமல்லபுரத்தில் மோடி - ஜி ஜின்பிங் சந்திப்பு..! ஏற்பாடுகள் தீவிரம்

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இரு நாட்கள் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ளன. இந்த சந்திப்பின்போது காஷ்மீர் விவகாரத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படாது என சீனா தெரிவித்துள்ளது. சீனாவுடன் சுமூகமான உறவை மேம்படுத்த பிரதமர் மோடி கடந்த...

சுற்றுலாத்தலமாக உருமாறி வரும் பிரதமர் மோடியின் சொந்த ஊர்

பிரதமர் நரேந்திர மோடி இளமை காலத்தில் பணிபுரிந்ததாக கூறப்படும் வாட்நகர் டீக்கடை சுற்றுலாத்தலமாக மாறி வருகிறது. குஜராத் மாநிலத்தின் வாட்நகர் ரயில் நிலையத்தில் உள்ள டீக்கடையில் தனது தந்தைக்கு உதவியாக சிறுவயதில் பணியாற்றியதாக பிரதமர் மோடி தனது பல்வேறு உரைகளில் மேற்கோள் காட்டியுள்ளார்....

குஜராத்தில் பிறந்த நாளை கொண்டாடும் மோடி..!

69ஆவது பிறந்த நாளன்று குஜராத் மாநிலத்திற்கு சென்ற பிரதமர் மோடி, நர்மதை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள சர்தார் சரோவர் அணையை பார்வையிட்டார். பிரதமர் மோடி இன்று தனது 69ஆவது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இதையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகளால் பங்கேற்பதற்காக அவர் குஜராத் சென்றுள்ளார்....

பிரதமர் மோடியின் சாதனைகளும் சிறப்புகளும்..!

69 வது பிறந்தநாள் கொண்டாடும் பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் சிறப்புகளை இந்த செய்தி... 1950ம் ஆண்டில் ஏழை குடும்பத்தில் பிறந்த நரேந்திர மோடி தமது தந்தைக்கு உதவியாக தேநீர் விற்பவராக தமது வாழ்க்கையை தொடங்கினார். தமது எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில்...

காஷ்மீர் விவகாரத்தில் மத்தியஸ்தம் செய்ய முன்வந்த அமெரிக்கா திடீரென மாறியது ஏன்?

சர்வதேச அரங்கில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்ப முயற்சிக்கும் பாகிஸ்தானுக்கு எதிராகவே அதிபர் டிரம்ப் பிரதமர் மோடியின் ஹூஸ்டன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. 50 ஆயிரம் பேர் பங்கேற்கும் பிரம்மாண்டமான கூட்டத்தில் இருதலைவர்களும் கலந்துக் கொள்ள இருப்பது பாகிஸ்தானின் மனித உரிமை...

பிரதமர் மோடியுடன் மம்தா பானர்ஜி நாளை சந்திப்பு

பிரதமர் மோடியை மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நாளை சந்திக்க உள்ளார். இதற்காக அவர் டெல்லி பயணம் மேற்கொண்டுள்ளார். சாரதா நிதி முறைகேடு வழக்கு, குடியுரிமை பட்டியல் கணக்கெடுப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்களில் மத்திய அரசுடன் தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடித்து...

பிரதமர் மோடிக்கு இன்று 69வது பிறந்தநாள்

பிரதமர் மோடி இன்று தமது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். மோடியின் தலைமையில் சமூக நலப் பணிகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று நடைபெறுகின்றன. 69 வது பிறந்தநாளை தமது சொந்த ஊரில் கொண்டாட நேற்றிரவு பிரதமர் மோடி தனி விமானம் மூலம்...

இன்று பொறியாளர் தினம்..! பிரதமர் மோடி வாழ்த்து

பொறியாளர் தினத்தை முன்னிட்டு, பிரதமர் மோடி பொறியாளர்களுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். பாரத ரத்னா விருது பெற்றவரும் மைசூர் அரண்மையின் திவானாக இருந்தவருமான விஸ்வேஸ்வரய்யா, கர்நாடக மாநிலம் முடெனஹள்ளி((Muddenahalli)) கிராமத்தில் பிறந்தவர். கிருஷ்ண ராஜ சாகர் அணை உள்பட பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க...