​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

புதுச்சேரியில் மதுவை ஒழித்தால் அரசுக்கு பணமில்லை - நாராயணசாமி

புதுச்சேரிக்கு வரும் கஞ்சா திருவண்ணாமலையில் இருந்து வருவதாகவும், அதை விற்கும் பெண் தாதாவை தனக்கு தெரியும் எனவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். அரசு சார்பில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இடையே போதைப்பொருள் பயன்பாட்டை தடுப்பதற்கான, இரண்டு நாள் கருத்தரங்கு கல்வித்துறை இயக்குனர்...

டிக்டாக்கிற்கு தடையா? புதுவை முதல்வர் பல்டி ..! பெண்கள் கூட்டத்தில் அட்வைஸ்

தேசிய பெண்கள் ஆணைய நிகழ்ச்சியில் குடும்பபெண்களை சீரழிக்கும் டிக்டாக்கை ஒழிக்க வேண்டும் என்று முழங்கிய புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி அடுத்த சில மணி நேரங்களில் டிக்டாக்கிற்கு தன்னால் தடை விதிக்க முடியாது என்று கூறி அந்தர் பல்டி அடித்துள்ளார். வேலை வெட்டிக்கு செல்லாமல்...

‘TIK TOK’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும்

‘டிக்டாக்’ போன்ற செயலிகளை ஒழிக்க வேண்டும். என்று புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். புதுச்சேரியில் நடைபெற்ற தன்னார்வலர்களுக்கு மனநல கல்வி மேம்பாட்டு பயிற்சி தொடக்கவிழாவில் பேசிய அவர், நாட்டில் மக்களிடையே மன அழுத்தம் அதிகரித்துள்ளது என்றார். வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதே இதற்கு...

புதுச்சேரியில் பிப்.12ம் தேதி சட்டமன்ற சிறப்பு கூட்டம்

புதுச்சேரி மாநில சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டம் அடுத்த மாதம் 12ம் தேதி நடைபெறும் என்று சட்டப்பேரவை செயலாளர் வின்சன்ட் ராயர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரி சட்டப்பேரவையின் சிறப்பு சட்டமன்ற கூட்டம் பிப்ரவரி மாதம் 12ம் தேதி...

புத்தாண்டு அன்று பாண்டிச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பு வழங்க உத்தரவு

புத்தாண்டு அன்று பாண்டிச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாமல் பாதுகாப்பு வழங்கும்படி காவல்துறைக்கு முதலமைச்சர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். நாளை மறுநாள் புத்தாண்டு கொண்டாடப்படுவதை ஒட்டி புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்த ஆலோசானை கூட்டம்...

முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதா? - கிரண்பேடி காட்டமான மின்னஞ்சல்

முதலமைச்சர் என்ற கண்ணியத்தை இழந்து பேசுவதாக, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமிக்கு துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுப்பியுள்ள மின்னஞ்சலில் குற்றம்சாட்டியுள்ளார். தன்னையும் அரசியலமைப்பு அலுவலகமான ஆளுநர் மாளிகையையும், அனைத்து தரக்குறைவான வார்த்தைகளிலும் முதலமைச்சர் நாராயணசாமி விமர்சித்துவிட்டதாகவும், அந்த மின்னஞ்சலில் கிரண்பேடி கூறியுள்ளார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முதலமைச்சர்...

யூனியன் பிரதேசங்களில் புதுச்சேரிக்கு முதலிடம் - முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம்

யூனியன் பிரதேச மாநிலங்களில் சிறந்த மாநிலமாக புதுச்சேரி தேர்வு செய்யப்பட்டதற்கு முதலமைச்சர் நாராயணசாமி பெருமிதம் தெரிவித்துள்ளார். நேற்று வெளியாகிய மத்திய அரசின் சிறந்த நிர்வாகத்திற்கான பட்டியலில் யூனியன் பிரதேசங்களில் நிர்வாகம், கல்வி, சுகாதாரம், சட்ட ஒழுங்கு ஆகிய துறைகளில் புதுச்சேரி முதலிடம் பெற்றுள்ளதாக...

புதுச்சேரி வளர்ச்சிக்கு கிரண்பேடி முட்டுக்கட்டையாக இருக்கிறார் - முதலமைச்சர் நாராயணசாமி

துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அரசு திட்டங்களுக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதோடு வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரிக்கு வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தங்களுக்கு மாநில அந்துஸ்து வழங்க வேண்டும்...

பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்ட விவகாரம்: துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளேன்

புதுச்சேரி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்ட விவகாரம் தொடர்பாக, துணை வேந்தரிடம் விளக்கம் கேட்டுள்ளதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரி வந்த குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்திடம் தங்களுக்கு மாநில அந்துஸ்து...

கவிஞர்கள், தேசபக்தர்கள் நிறைந்த நிலம் புதுச்சேரி - குடியரசுத் தலைவர்

கவிஞர்கள், தேசபக்தர்கள், தெய்வ பக்தர்கள் நிறைந்தவர்களின் நிலமாக புதுச்சேரி உள்ளது என குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார். காலாப்பட்டில் உள்ள புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் நடைபெற்ற 27-வது பட்டமளிப்பு விழாவில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பங்கேற்று 322 மாணவ-மாணவிகளுக்கு...