​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

சென்னை நந்தனத்தில் இருசக்கர வாகனங்கள் மோதி 2 பேர் பலி

சென்னை நந்தனத்தில், 2 இளம்பெண்களுடன் இளைஞர் வந்த இருசக்கர வாகனம், அருகில் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது உரசி, சாலையில் சறுக்கி விழுந்ததில், மாநகரப்பேருந்தின் சக்கரங்களில் சிக்கி 2 இளம்பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். வாகனத்தை ஓட்டிவந்த இளைஞர் படுகாயங்களுடன், உயிருக்கு ஆபத்தான...

சென்னையில் களைகட்டியது புத்தக கண்காட்சி 50 லட்சம் புத்தகங்கள் விற்பனை

சென்னையில் நடைபெறும் புத்தக கண்காட்சியில், இதுவரை, 50 லட்சம் புத்தகங்கள் விற்றுத் தீர்ந்துள்ளன. ந ந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் அந்த கண்காட்சியின் போது செய்தியாளர்களிடம் பேசிய தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கச் செயலாளர் வெங்கடாச்சலம் இதனை கூறியுள்ளார்.   இதுவரை, 7...

நந்தனத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது மிளகாய்ப் பொடி தூவி ரூ.4 லட்சம் வழிப்பறி

சென்னை நந்தனத்தில் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களைத் தாக்கி, மிளகாய்ப்பொடி தூவி 4 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்ற 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஜாபர் சாதிக்கும், அவரது நண்பர் தமீம் அன்சாரியும் இருசக்கர வாகனத்தில் நந்தனம் தேவர் சிலை...

சென்னையில் நந்தனம் அருகே நின்றுகொண்டிருந்த லாரி மீது மோதிய மாநகரப் பேருந்து - ஓட்டுநர் காயம்

சென்னை நந்தனம் சிக்னல் அருகே லாரி மீது மாநகராட்சி பேருந்து மோதி விபத்தில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். குன்றத்தூரில் இருந்து பிராட்வே நோக்கி சென்ற பேருந்து இரவு 11 மணியளவில் நந்தனம் சிக்னல் அருகே வந்துகொண்டிருந்த போது சிக்னலில் நின்று கொண்டிருந்த லாரி...

சென்னையில் விடுதலைச் சிறுத்தைகள் பேரணியால் பனகல் மாளிகை அருகே கடும் போக்குவரத்து பாதிப்பு

சென்னையில், விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடைபெற்ற பேரணியின் காரணமாக பனகல் மாளிகை அருகே கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை பனகல் மாளிகையிலிருந்து ஆளுனர் மாளிகை வரை அக்கட்சியினர் பேரணியாக சென்றனர். இதனால் அவ்வழியாக நந்தனம் நோக்கி வந்த பேருந்துகள் நெரிசலில் சிக்கிக்கொள்ள...