​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மனைவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசியவனைத் தட்டிக்கேட்ட கணவர் குத்தி கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனைவியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியவனைத் தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பரிகார பூஜை செய்வதாகக் கூறி வீட்டுக்கு வந்தவனை நம்பி செல்போன் எண்ணைக் கொடுத்த பெண்ணால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர்...

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் அங்கு பொதுப்பணித்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிராவில் உள்ள...

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது - அமைச்சர் தங்கமணி

மிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் தங்கமணி ரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை அதிமுக பெறும் என்றார். எதிர்கட்சிகளை பொறுத்த வரை...

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது. அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி- திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை - ஞானத்தின் அடையாளமாக திகழ்வது...

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக...

காஷ்மீரில் பனியால் சிக்கிய 450 நாமக்கல் லாரிகள்..!

காஷ்மீரில் நிலவும் கடும் குளிர் மற்றும் பனிப்பொழிவால், நாமக்கல் மற்றும் தமிழகத்தில் இருந்து ஆப்பிள் லோடு ஏற்றச்சென்ற 450 க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காஷ்மீர் உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான குளிரும் பனிப்பொழிவும் நிலவுகிறது. இந்நிலையில் நாமக்கல் மற்றும்...

மூதாட்டியை கொன்றவனை அடித்து கொலை செய்த பொதுமக்கள்

நாமக்கல் அருகே மூதாட்டியை ஆசிட் வீசியும், கத்தியால் குத்தியும் கொலை செய்தவன், பொதுமக்கள் மீதும் ஆசிட் வீசி தப்ப முயன்றதால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தைச் சேர்ந்த 65 வயது மூதாட்டி தனம்....

செல்போன் வாங்குவது போல் நடித்து திருடி செல்லும் இளைஞர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே செல்போன் கடையில் கல்லூரி மாணவர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. குமாரபாளையம் அருகே எதிர்மேடு பகுதியில் உள்ள செல்போன் விற்பனை செய்யும் கடையில் இருந்து செல்போன்கள் காணமால் போனதாக போலீசாருக்கு புகார் தெரிவிக்கப்பட்டது....

கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் பேருந்து தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி வளாகத்தில் பேருந்தில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கே.எஸ்.ஆர் கல்லூரி வளாகத்தில் பேருந்துகள் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. அதன் அருகே பழுதடைந்த பேருந்து ஒன்றில் வெல்டிங் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்பொழுது எரிபொருள் டேங் அருகே...

எந்த பெண்ணை மணப்பது என்ற குழப்பத்தில் தற்கொலை செய்து கொண்ட ஓட்டுநர்

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்ட ஓட்டுநரை, அவரது முன்னாள் காதலி சந்தித்து திருமணம் செய்ய வற்புறுத்தியதாகக் கூறப்படும் நிலையில், அந்த ஓட்டுநர் தற்கொலை செய்துகொண்டார். அம்மன் நகரைச் சேர்ந்த மணிகண்டனும் அவரது காதலியும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளனர். சில நாட்கள்...