​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாமக்கல் மாரியம்மன் கோவிலில் ரூபாய் நோட்டுகளால் அலங்கரித்து வழிபாடு

நாமக்கல் அருகே மாட்டு பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவிலில் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது. குமாரபாளையம் காவேரி நகரில் உள்ள மாரியம்மன் கோவிலில், ரூபாய் நோட்டுகள் கொண்டு அலங்காரம் செய்து அம்மனை வழிபட்டால் தொழில் வளமும், செல்வமும் பெருகும் என்பது இப்பகுதி மக்களின்...

விவசாயியிடம் ரூ.1.11 கோடி பெற்று மோசடி செய்த கும்பல் கைது

300 கோடி ரூபாய் வெளிநாட்டு கரன்சிகளை மாற்ற பணம் கொடுத்து உதவினால் கமிஷன் தருவதாக கூறி விவசாயிடம் ஒரு கோடியே 11 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்த 3 பேரை சேலம் போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் புள்ளாக்கவுண்டனூரைச் சேர்ந்தவர்...

மாணவனின் கழிவை சக மாணவனை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறை

நாமக்கல் நகராட்சிப் பள்ளியில் 2-ஆம் வகுப்பு மாணவனைக் கொண்டு சக மாணவனின் கழிவை அகற்றச் செய்த ஆசிரியைக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ஆம் ஆண்டு ஆசிரியை விஜயலட்சுமி 2-ஆம் வகுப்பு மாணவனான ஒருவரை வகுப்பறையில் சக மாணவனின் கழிவை...

ஆசிட் கலந்த மதுவை கொடுத்து அதிமுக பிரமுகர் கொலை..!

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ளாட்சி தேர்தல் முன்விரோதத்தில் ஆசிட் கலந்த மதுவை கொடுத்து அதிமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை தொடர்பாக திமுக பிரமுகர் காவல் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அடுத்த கபிலர்மலை...

முன்னோடி விவசாயி பெண்மணிக்கு பிரதமர் மோடி விருது

நாமக்கல் மாவட்டத்தைச்சேர்ந்த விவசாய பெண்மணி ஒருவர், எள் சாகுபடியில் சாதனை படைத்து, பிரதமர் மோடியிடம் இருந்து முன்னோடி விவசாயி விருது பெற்றுள்ளார். வயதான காலத்திலும் விவசாயத்தையே உயிர் மூச்சாக கொண்டு கடின உழைப்பால் சாதனை படைத்த பெண்மணி பற்றிய செய்தி தொகுப்பு...

மனைவியிடம் ஆபாசமாக செல்போனில் பேசியவனைத் தட்டிக்கேட்ட கணவர் குத்தி கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே மனைவியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியவனைத் தட்டிக்கேட்ட கணவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். பரிகார பூஜை செய்வதாகக் கூறி வீட்டுக்கு வந்தவனை நம்பி செல்போன் எண்ணைக் கொடுத்த பெண்ணால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளது. ராசிபுரம் அருகேயுள்ள வெண்ணந்தூர்...

சாலையோரம் நிறுத்தப்பட்ட லாரி மீது கார் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் அருகே சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உயிரிழந்தனர். திருச்சியை சேர்ந்த அசோக்குமார் என்பவர் அங்கு பொதுப்பணித்துறை ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர் தனது குடும்பத்தினருடன் மகாராஷ்டிராவில் உள்ள...

தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது - அமைச்சர் தங்கமணி

மிழகத்தில் நல்லாட்சி நடைபெற்றுக்கொண்டிருப்பதால் தான் சிறந்த நிர்வாகத்துக்கான விருது மத்திய அரசிடமிருந்து தமிழக அரசுக்கு கிடைத்திருப்பதாக அமைச்சர் தங்கமணி ரிவித்துள்ளார். நாமக்கல்லில் உள்ள செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் 100 சதவீதம் வெற்றியை அதிமுக பெறும் என்றார். எதிர்கட்சிகளை பொறுத்த வரை...

அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு பக்தர்கள் சிறப்பு வழிபாடு

அனுமன் ஜெயந்தியையொட்டி நாமக்கல் ஆஞ்சநேயருக்கு ஒரு லட்சத்து எட்டு வடை மாலை சாற்றப்பட்டது. அதிகாலையிலேயே திரண்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். மாதங்களில் சிறப்பு பெற்றது மார்கழி- திதிகளில் நிறைவானதாக கருதப்படுவது அமாவாசை - ஞானத்தின் அடையாளமாக திகழ்வது...

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் - இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பு

முதல்கட்ட உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவடைய உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மதுரை: மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் ஊராட்சிக்கு உட்பட்ட ஒன்றிய குழு வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அதிமுக...