​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நாகர்கோவில் அருகே ஓட்டுநர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொலை

நாகர்கோவில் அருகே ஓட்டுநர் ஒருவர் இரும்புக் கம்பியால் அடித்துக் கொல்லப்பட்டார். நாகர்கோவில் இருளப்புரம் தெற்குத் தெருவைச் சேர்ந்த ரகு டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இவருக்கும், இவரிடமிருந்து பிரிந்து வாழும் மனைவியின் குடும்பத்தினருக்கும் இடையே தகராறு இருந்து வந்துள்ளது. இந்த சூழலில், நேற்று ரத்தவெள்ளத்தில்...

மதுரை மற்றும் நாகர்கோவிலில் பன்றிக் காய்ச்சலுக்கு 3 பெண்கள் உயிரிழப்பு

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் பன்றிக் காய்ச்சலுக்கு ஓய்வு பெற்ற ஆசிரியை ஒருவர் உயிரிழந்தார். நாகர்கோவில் சற்குண வீதியை சேர்ந்தவர் தெரசா பிரைட். ஓய்வு பெற்ற  ஆசிரியையான இவருக்கு கடுமையான காய்ச்சல் இருந்துள்ளது. தனியார் மருத்துவமனையில் தெரசா அனுமதிக்கப்பட்ட போது அவருக்கு பன்றிக் காய்ச்சல்...

நாகர்கோவில் ரயில் நிலையத்தில், ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதம்

நாகர்கோவில் ரயில் நிலையத்தில் கோவை பயணிகள் ரயில் எஞ்சின் தடம் புரண்டதால், வெளியூர் செல்லும் ரயில்கள் தமாதமாக புறப்பட்டுச் சென்றன. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இன்று அதிகாலை கோவைக்கு செல்லும் பயணிகள் ரயில் நிறுத்தி வைக்கப்படிருந்தது. காலை 6...