​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

SSI கொலை வழக்கு விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு..

களியக்காவிளை சிறப்பு உதவி ஆய்வாளர் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பயங்கரவாதிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், விசாரணையை நாளை மாலை 3 மணிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அப்துல் ஷமீம், தவ்பீக்...

கணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்

நாகர்கோவில் அருகே கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார். கரியமாணிக்கபுரத்தை சேர்ந்த ஐயப்பன்  தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார். தகவலறிந்து சென்ற போலீசார்...

பெத்த மனம் பித்து... பிள்ளைகள் உணருவார்களா?

பெற்ற பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதிய தம்பதி, ஊர் ஊராக தங்களது மகளையும் மகனையும் தேடி அலைந்து வருகின்றனர். இறப்பதற்குள் பிள்ளைகளை ஒரு முறையாவது பார்த்து விட வேண்டும் என்ற ஏக்கத்துடன் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து வரும் தம்பதியை பற்றிய செய்தி தொகுப்பை...

விபத்துகளை ஏற்படுத்தும் சேதமடைந்த சாலை..!

கன்னியாகுமரி மாவட்டம் சுங்கான்கடை முதல் கல்லுவிளை வரை சுமார் 15-கிலோ மீட்டர் தூரம் குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் தேசிய நெடுஞ்சாலையை சீரமைத்துத் தர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.  நாகர்கோவில் முதல் திருவனந்தபுரம் வரை 60 கிலோ மீட்டர் தூரம் அமைந்துள்ள தேசிய...

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து - அமைச்சர் MC சம்பத்

இந்தியாவின் பொருளாதாரம் மந்தமாக இருப்பதாக கூறுவது தவறான கருத்து என்றும் உலகளாவிய அளவிலேயே பொருளாதாரம் மிகவும் மந்த நிலையில்தான் இருப்பதாகவும் தமிழக தொழிற்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்திருக்கிறார். நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் உள்ள புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற...

ஓணம் பண்டிகையை முன்னிட்டு களைகட்டிய நாகர்கோவில் சந்தை

ஓணம் பண்டிகையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சந்தையில் காய்கறிகளின் விற்பனை களைகட்டி உள்ளது. கேரளாவில் நாளை திருவோணம் நட்சத்திரத்தன்று ஓணம் திருவிழா விமர்சையாக நடக்கிறது. இதை முன்னிட்டு கடந்த இரு தினங்களாக நாகர்கோவில் அப்டா காய்கறி சந்தையில் காய்கறிகள் விற்பனை சூடுபிடித்துள்ளது. குமரி ...

பகுத்தறிவு கருத்துக்களை எடுத்துரைத்து சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த கலைஞனின் நினைவு நாள்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கலைவாணர் N.S கிருஷ்ணனின் 62 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தமிழ் திரை உலகின் நகைச்சுவை மன்னராக திகழ்ந்த கலைவாணர் N.S கிருஷ்ணன் 1908 ஆம் ஆண்டு...

வி.சி.க நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பறக்கை பகுதியை சேர்ந்த புஷ்பாகரன் என்பவர் ராஜாக்கமங்கலம் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய நிர்வாகியாக பொறுப்பு வகித்து வந்தார்....

அனைவருக்கும் கல்வி திட்டத்தில் மாற்றம் கொண்டுவர நடவடிக்கை - செங்கோட்டையன்

அனைவருக்கும் கல்வி திட்டத்தில், அடுத்தாண்டு முதல் மாற்றம் கொண்டு வர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் அருகேயுள்ள சுங்கான்கடை பகுதியில் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், அவர் செய்தியாளர்களிடம்...

மாவு பாக்கெட் தகராறில் சர்கார் பட எழுத்தாளருக்கு அடி உதை

பிரபல எழுத்தாளரும் திரைக்கதை ஆசிரியருமான ஜெயமோகன், நாகர்கோவில் அருகே, மளிகைக் கடைக்காரருடன் மாவு பாக்கெட் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் தாக்கப்பட்டார்.  பிரபல எழுத்தாளரும், திரைக்கதை, வசனகர்த்தாவுமான ஜெயமோகன், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பார்திவபுரம் பகுதியில் வசித்து வருகிறார். பாபநாசம், நான் கடவுள், சர்க்கார்,...