​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்தது. தேனி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான ஆண்டிபட்டி ,பெரியகுளம், போடி உள்ளிட்ட பகுதிகளில் கன மழை வெளுத்து வாங்கியது. காலையில் வெயிலின் தாக்கம் மிகுதியாக இருந்த நிலையில் மாலையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு கனமழை...

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்தது. அரியலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலையில் மழை பெய்துவருகிறது. அரியலூர், செந்துறை, வாரணவாசி உள்ளிட்ட இடங்களில் நேற்று பலத்த மழை பெய்தது. விவசாயத்திற்கு இந்த மழை பயனுள்ளதாக இருக்கும்...

பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் திடீர் பள்ளம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் பாதாள சாக்கடை குழாய் உடைந்து சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். தரங்கம்பாடி சாலையில் கொத்ததெரு பகுதியில் 11வது முறையாக பாதாள சாக்கடை குழாய் உடைந்து, சாலையில் பள்ளம் ஏற்பட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்....

கோடியக்கரை கோயிலில் இருந்த சாமி சிலைகள் கொள்ளை - 5 பேர் கைது

நாகை மாவட்டத்தில் சாமி சிலைகள் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில்  5 பேர்  கைது செய்யப்பட்டுள்ளனர். வேதாரண்யம் அடுத்த கோடியக்கரையில் பழமை வாய்ந்த கோடி முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கடந்த 14ம் தேதி இரவு உலோகத்தால் ஆன முருகன் வள்ளி தெய்வானை மற்றும்...

56 சவரன் நகை கொள்ளையில் ஈடுபட்ட உறவுக்கார இளைஞர் உட்பட 3 பேர்

நாகை மாவட்டம் சீர்காழி அருகே வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 56 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக, உறவுக்கார இளைஞர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். சீர்காழி அடுத்த திருமுல்லைவாசல் மீனவர் காலனியை சேர்ந்தவர் இளையராஜா. இவரது வீட்டின் பூட்டு கடந்த 5ஆம்...

நாகையில் இருவரைக் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள்

நாகையில் இருவரைக் கைது செய்த தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் அவர்களை சென்னைக்கு கொண்டு சென்றனர். நாகப்பட்டினம் மாவட்டம் மஞ்சக்கொல்லையைச் சேர்ந்த ஹாரிஸ் முகமது, சிக்கலைச் சேர்ந்த அசன் அலி ஆகியோரது வீடுகளில் நேற்று தேசிய புலனாய்வு...

ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை

சென்னை, நாகையில் ஐஎஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டிருந்தவர்கள் வீடுகளில் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் செல்போன்கள், சிம்கார்டுகள், மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்டன.  இலங்கையில் கடந்த ஏப்ரல் மாதம் ஈஸ்டர் தினத்தன்று, ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பானது தொடர் குண்டுவெடிப்புத் தாக்குதலை...

முடிவுக்கு வந்தது இரண்டு மாத மீன்பிடித் தடைக்காலம்

அறுபது நாட்கள் மீன்பிடித் தடைக்காலம் முடிந்த நிலையில், தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். இதனால் மீன்விலை விரைவில் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை காசிமேடு மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து 600க்கும் மேற்பட்ட டிரால்நெட்  எனப்படும் இழுவை மீன்பிடி படகுகள் மீன்பிடிக்கச் சென்றன....

நாகையில் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்த மக்கள்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ரஸ்னான என்று கூறி விற்கப்படும் சாராய பாக்கெட்டுகளை சாலையில் போட்டு உடைத்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆக்கூர் மடப்புரத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் என்பவர் ரஸ்னா என்ற பெயரில் பாக்கெட் போட்டு சாராயம் விற்பனை செய்வதாகக் கூறப்படுகிறது. இதனை...