​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி உறுதுணையாக இருக்கும் - சீமான்

நடிகர் விஜய்க்கு நாம் தமிழர் கட்சி எப்போதும் உறுதுணையாக இருக்கும் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். தூத்துக்குடி வாகைக்குளம் விமான நிலையத்தில் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிகில் திரைப்பட விவகாரத்தில், பழி வாங்கும் நோக்கத்துடன் அரசு...

சுபஸ்ரீயின் மரணம் குறித்த பிரேமலதாவின் கருத்து அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதால் வந்தது

சுபஸ்ரீயின் மரணம் விதி வசத்தால் ஏற்பட்டது என பிரேமலதா தெரிவித்திருப்பது அ.தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க. இருப்பதால் கூறப்பட்ட கருத்து என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை போயஸ்கார்டனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனைத் தெரிவித்தார்....

ரஜினி சினிமாவிலிருந்து விலகிவிட்டால் அவர் இடம் விஜய்க்கு தான் - சீமான்

ரஜினி சினிமாவில் இருந்து விலகிவிட்டால் அவர் இடத்திற்கு நடிகர் விஜய் தான் வருவார் என்றும் விஜய் அரசியலுக்கு வந்தால் வரவேற்பேன் எனவும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சர்வதேச காணாமல் போனோர் தினத்தையொட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள சென்னை...

வேலூர் மக்களவை தேர்தல் : திமுக வெற்றி

வேலூர் தொகுதியில் திமுக வேட்பாளர் வெற்றி... தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெற்றி பெற்றதற்கான சான்றிதழை மாவட்ட ஆட்சியர் சண்முக சுந்தரம் வழங்கினார்.   வேலூர் தொகுதி மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணிக்கை ...   அதிமுக  4,77,199 திமுக  4,85,340 நாம் தமிழர்  26,995    ...

நடிகர் மன்சூர் அலி கான் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

நடிகரும், நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவருமான மன்சூர் அலி கான் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மன்சூர் அலிகான் அண்மையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பிரதமர், குடியரசுத் தலைவர் ஆகியோரையும் அமித் ஷா உள்ளிட்ட மத்திய...

கோட்சே குறித்து கமல்ஹாசன் பேசியது வரலாற்று உண்மை - சீமான்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், கோட்சே குறித்து பேசியது வரலாற்று ரீதியாக உண்மை தான் என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார். இலங்கையில் நடைபெற்ற ஈழத் தமிழர்கள் இனப்படுகொலையின் 10ஆம் ஆண்டு நினைவையொட்டி, சென்னை, சின்ன போரூரில்...

நிஜத்தில் அமைதிப்படை சினிமா காட்சி..! சீமான் ஆவேசம்

நாம் தமிழர் கட்சியில் தூத்துக்குடி தொகுதிக்கு யாரை வேட்பாளராக நிறுத்துவது என்று அமைதிப்படை பட பாணியில், சீமானுடன் வாக்குவாதம் செய்த தம்பி ஒருவர் சீமானுடன் உரையாடிய குரல்பதிவை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்  நடிகர் சத்யராஜ் நடித்த அமைதிப்படையில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளராக...

நாம் தமிழர் கட்சியினர் தன்னை வெட்டிக்கொல்ல முயற்சி - ரஜினி ரசிகர்

சேலத்தில், நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலர் தன்னை, அரிவாளால் வெட்டி கொல்ல முயற்சித்ததாக, வெட்டுப்பட்ட நிலையிலும், ரஜினி ரசிகர் ஒருவர் வீடியோ பதிவு செய்துள்ளார். சேலம் கருக்கல்வாடியை சேர்ந்தவர் ரஜினி பழனிச்சாமி. இவர் கால் டாக்ஸி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இந்த...

இடைத்தேர்தலில், நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும்: சீமான்

தமிழகத்தில் 20 தொகுதிகளில் இடைத்தேர்தல் வரும்போது, நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் உலா என்ற ஆப் மூலம் இயங்கும் டேக்ஸி சேவையை துவக்கி வைத்தபின் செய்தியாளர்களைச் சந்தித்தார். #Metoo சாமானிய...

கட்சியே ஆரம்பிக்காத ரஜினி, திமுகவுக்கு மாற்றா? - சீமான்

கட்சியே ஆரம்பிக்காத ரஜினி, அவரே அவரது கருத்துக்கு எதிராக இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சீமான், குழப்பத்தில் இருக்கும் நடிகர் ரஜினிகாந்த் திமுகவுக்கு மாற்று என்ற கருத்தை நகைச்சுவையாக கடந்து சென்றுவிட...