​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்தியப் பங்குச்சந்தை நிலவரம்

இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்றைய வணிக நேர முடிவில் வணிகம் வீழ்ச்சியுடன் நிறைவடைந்துள்ளது. வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை பங்குவிலைக் குறியீடு சென்செக்ஸ் 392 புள்ளிகள் சரிந்து 39 ஆயிரத்து 889 ஆக இருந்தது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 119 புள்ளிகள் சரிந்து 11...

பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றம்

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவடைந்தது. கடந்த சனிக்கிழமை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட போது, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் சுமார் ஆயிரம் புள்ளிகள் வரை சரிந்தது. இந்த நிலையில் காலையில் வர்த்தகம் தொடங்கியது முதல் ஏற்ற இறக்கத்துடன் நீடித்த வர்த்தகம்,...

இந்திய பங்குச்சந்தைகளில் புதிய உச்சம்..

மும்பை பங்குசந்தை சென்செக்ஸ் முதன் முறையாக 42 ஆயிரம் புள்ளிகளைத் தாண்டி வர்த்தகம் நடைபெறுவதால் முதலீட்டாளர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர். அமெரிக்கா மற்றும் சீனா இடையே முதற்கட்ட வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதன் தாக்கம் இந்திய பங்கு சந்தைகளில் எதிரொலித்துள்ளது. இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகத்தை...

கோவில்பட்டி தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தலை ஒத்திவைத்ததற்கு எதிரான வழக்கில், தேர்தல் ஆணையம் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுவில், கடந்த11-ஆம் தேதி நடைபெற இருந்த மறைமுக தேர்தல், தேர்தல் அதிகாரியின் உடல்நிலையை...

இதுவரை இல்லாத புதிய உச்சத்தை தொட்டது நிப்டி..

தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி இன்று புதிய உச்சத்தை தொட்டது. வர்த்தக நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 260 புள்ளிகள் உயர்ந்து 41 ஆயிரத்து 860 புள்ளிகளாக அதிகரித்தது. நிப்டி இதுவரை இல்லாத அளவாக 72 புள்ளிகள்...

ஒன்றியத் தலைவர் தேர்தல் 27 இடங்களில் ஒத்திவைப்பு

மாவட்ட ஊராட்சித் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் ஒரு இடத்திலும், ஊராட்சி ஒன்றியங்களில் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான மறைமுகத் தேர்தல் 27 இடங்களிலும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.  தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நிறைவடைந்த நிலையில், மாவட்ட ஊராட்சித் தலைவர் மற்றும்...

பல இடங்களில் காரணமே இல்லாமல் தேர்தல் நிறுத்தப்பட்டதாக திமுக புகார்

தேனி உள்ளிட்ட 7 மாவட்டங்களில் குறிப்பிட்ட ஊராட்சி ஒன்றியங்களில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள மறைமுகத் தேர்தலை உடனடியாக நடத்துமாறு, மாநில தேர்தல் ஆணையரிடம் தி.மு.கவினர் கோரிக்கை மனு அளித்துள்ளனர். இது தொடர்பான கோரிக்கை மனுவை டி.ஆர்.பாலு, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன், கிரிராஜன் உள்ளிட்ட திமுகவினர் தேர்தல் ஆணையரிடம்...

ஒன்றிய தலைவர் தேர்தல்.. அரிவாள் வெட்டு - தீக்குளிப்பு முயற்சி

ஊரக உள்ளாட்சி மறைமுக தேர்தலின்போது தீக்குளிப்பு முயற்சி, அரிவாள் வெட்டு, மோதல் - தடியடி உள்ளிட்ட சம்பவங்கள் நடைபெற்றன. மதுரை: மதுரை மேற்கு ஒன்றியத்தில் அதிமுக கவுன்சிலர் ஒருவர் தீக்குளிக்க முயன்றதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 5 வது வார்டு அதிமுக கவுன்சிலரான...

உள்ளாட்சி மறைமுக தேர்தல்

திருப்புவனம் - தேர்தல் தள்ளிவைப்பு சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் ஒன்றிய தலைவர் தேர்தல் தள்ளிவைப்பு - மாவட்ட ஆட்சியர் ************ பரமத்தியில் சிக்கல் நாமக்கல் - பரமத்திவேலூர் ஒன்றிய தலைவர் தேர்தல் - அதிமுக உறுப்பினர்கள் புறக்கணிப்பு பரமத்திவேலூரில் திமுக உறுப்பினர்கள் 4 பேர் வந்த நிலையில் அதிமுக...