​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் சரிவுடன் முடிவடைந்தது

இந்திய பங்குச்சந்தைகள் இன்று சரிவுடன் வர்த்தகமான நிலையில், சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகியவை தலா 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. செவ்வாய்க்கிழமை வர்த்தகத்தில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 737 புள்ளிகள் வரை சரிந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு...

பங்குச்சந்தைகளில் சென்செக்ஸ் சுமார் 1300 புள்ளிகள் உயர்வு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்றும் எழுச்சி காணப்படுகிறது. காலை வர்த்தகத்தின்போது மும்பை பங்குச்சந்தை குறியீட்டெண் ஆயிரத்து 300 புள்ளிகளுக்கும் அதிகமாக உயர்ந்தது. கார்ப்பரேட் வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட மத்திய நிதியமைச்சரின் அறிவிப்புகளால், கடந்த வெள்ளிக்கிழமை பங்குச்சந்தைகளில் மிகப்பெரும் எழுச்சி ஏற்பட்டது. மும்பை பங்குச்சந்தை...

இந்திய பங்குச்சந்தைகளில் வர்த்தகம் ஏற்றத்துடன் நிறைவு

இந்திய பங்குச்சந்தைகளில் வரத்தகம் ஏற்றத்துடன் முடிவடைந்துள்ளது. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 97 புள்ளிகள் உயர்ந்தது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிப்டி 31 புள்ளிகள் அதிகரித்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் 30...

சென்செக்ஸ் 792 புள்ளிகள், நிப்டி 282 புள்ளிகள் வீழ்ச்சி

மும்பை பங்குச் சந்தை சென்செக்ஸ் 3 நாட்களில் 2000-த்துக்கும் அதிக புள்ளிகள் சரிவடைந்த நிலையில் முதலீட்டாளர்களுக்கு 8 லட்சம் கோடி ரூபாய்க்கு அதிகமாக இழப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. மும்பை பங்குச் சந்தையில் வீழ்ச்சி தொடர்கதையாகி உள்ளது. இன்றைய வர்த்தகத்தின் போது  சென்செக்ஸ் 792...

சென்செக்ஸ் 550 புள்ளிகள், நிப்டி 150 புள்ளிகள் வீழ்ச்சி

சென்செக்ஸ் 550 புள்ளிகள் வீழ்ச்சி அடைந்ததால் ஒரே நாளில் முதலீட்டாளர்களுக்கு ஒரு லட்சத்து 79 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தொடக்கம் முதலே சரிவுடன் காணப்பட்ட பங்குச்சந்தையில், வர்த்தக நேர முடிவில் சென்செக்ஸ் 550 புள்ளிகள் குறைந்து மூன்று மாத...

புதிய உச்சத்தைத் தொட்ட இந்திய பங்குச் சந்தைகள்

இந்திய பங்குச் சந்தைகள் இன்று புதிய உச்சத்தைத் தொட்டன. மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் அண்மையில் 38 ஆயிரம் புள்ளிகளை கடந்தது. இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று 221 புள்ளிகள் உயர்வுடன் 38 ஆயிரத்து 472 புள்ளிகளில் தொடங்கிய...

புதிய உச்சத்தை தொட்டன இந்திய பங்கு சந்தைகள்..!

இந்தியப் பங்குச்சந்தை வரலாற்றில் முதன்முறையாக சென்செக்ஸ் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.  பட்ஜெட்டில் பங்கு முதலீட்டு ஆதாய வரி 10 சதவீதம் விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டதை அடுத்து, பிப்ரவரி மாதம் பங்குச்சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டது. தொடர்ந்து  கச்சா எண்ணெய் விலை உயர்வு,...

மும்பை பங்குச்சந்தையில் புதிய உச்சம் -சென்சக்ஸ் 36,600 புள்ளிகளை தாண்டியது

தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் நிஃப்டி 5 மாதங்களுக்குப் பிறகு 11ஆயிரம் புள்ளிகளை தாண்டியுள்ளது. சென்செக்ஸ் ஜனவரி 29ஆம் தேதி வர்த்தகத்தின்போது 36,443 புள்ளிகளை எட்டியது உச்ச அளவாக இருந்தது. இந்நிலையில், இன்றைய வர்த்தகத்தின்போது சென்செக்ஸ் 400 புள்ளிகளுக்கும் கூடுதலாக அதிகரித்து, 36 ஆயிரத்து...

இந்தியப் பங்குச்சந்தைகள் வீழ்ச்சி - Sensex 510 புள்ளிகள், Nifty 165 புள்ளிகள் சரிவு

இந்திய பங்குச்சந்தைகளில் இன்று சரிவு காணப்பட்டது. இன்றைய வணிகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 510புள்ளிகள் சரிந்து 33ஆயிரத்து 176ஆக உள்ளது. தேசியப் பங்குச்சந்தை நிப்டி 165புள்ளிகள் சரிந்து பத்தாயிரத்து 195ஆக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தெலுங்குதேசக் கட்சி விலகியது,...