​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் அடுத்த வாரம் நீட் பயிற்சி தொடங்கும் - செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 20 ஆயிரம் பேர் நீட் பயிற்சிக்கு விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களுள் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு 413 நீட் பயிற்சி மையங்களில் அடுத்த வாரம் முதல் பயிற்சிகள் அளிக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை காமராஜர் சாலையில் அமைந்துள்ள சாரண சாரணிய...

நீட் பயிற்சி தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள், நீட் மற்றும் JEE போட்டித் தேர்வுக்கு தயாராகும் பொருட்டு, பயிற்சி வழங்குவதற்கான தகுதித்தேர்வு வரும் ஆகஸ்ட் 7 ந்தேதி நடைபெறும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. தேர்வு...

நீட் தேர்வால் அரசுப் பள்ளி மாணவர் ஒருவரை கூட அகரம் அறக்கட்டளை மூலம் சேர்க்க முடியவில்லை

நீட் தேர்வு அறிமுகமான பிறகு அகரம் அறக்கட்டளை மூலம் அரசுப் பள்ளியில் படித்த ஒரேயொரு மாணவரைக் கூட மருத்துவக்கல்வியில் சேர்க்க முடியவில்லை என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். இதுகுறித்த அவரது டுவிட்டர் பதிவில், சமமான தேர்வு வைப்பதைவிட சமமான கல்வியை உறுதி செய்ய...

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை

முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு தேவையில்லை என மாற்றியமைக்கப்பட்ட தேசிய மருத்துவ ஆணைய மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் இறுதியாண்டுத் தேர்வில் பெறும் மதிப்பெண்களே எம்டி மற்றும் எம்எஸ் படிப்புகளுக்கான சேர்க்கைக்குப் போதுமானதாக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா விரைவில்...

நீட் தேர்வில் இந்தாண்டு தேர்ச்சி சதவீதம் அதிகரிப்பு

நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் கடந்தாண்டை காட்டிலும், இந்தாண்டு அதிகளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்வில் கடந்தாண்டு ச38 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றிருந்த நிலையில், இந்தாண்டு...

எட்டு வழிச் சாலை சேலம் வழியாக செல்கிறதே தவிர சேலத்திற்காக மட்டுமே அமைக்கப்படுவதில்லை

சேலம் எட்டு வழிச்சாலை தொடர்பாக எந்தவொரு பணியும் நடக்கவில்லை என்றும், இது மத்திய அரசின் திட்டம் எனவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். நெல்லையில் நடைபெறும் அதிமுக நிர்வாகி இல்ல நிர்வாகிகள் திருமணத்துக்கு செல்வதற்காக, மதுரை விமான நிலையம் வந்த முதலமைச்சர் எடப்பாடி...

நீட் விலக்கு மசோதாக்கள் நிராகரிப்பு - மு.க.ஸ்டாலின் கண்டனம்

நீட் தேர்வு விலக்கு மசோதாக்களை நிராகரித்திருப்பதை கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக ஒரு கண்டனத் தீர்மானத்தை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சட்டப்பேரவையில், கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், தமிழ்நாட்டு...

நீட் விலக்கு மசோதாவை நிராகரித்தது குறித்த தகவலை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தது மத்திய அரசு

நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்களிக்க, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட இரு சட்ட மசோதாக்களும் நிராகரிக்கப்பட்டு விட்டதாக, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு வலியுறுத்தி...

மாணவர்களின் வருகையை தெரிவிக்க பெற்றோருக்கு குறுஞ்செய்தி

நீட் தேர்வை தொடர்ந்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்பு பயிலும் மாணவர்கள் சிஏ படிக்க வழிகாட்டு பயிற்சிகள் அளிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பின்பு புதிய அறிவிப்புகளை...

மருத்துவ படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் - விஜயபாஸ்கர்

மருத்துவப் படிப்புக்கான தரவரிசைப் பட்டியல் ஓரிரு நாளில் வெளியாகும் என்றும், அதில் சதி ஏதுமில்லை என்றும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். நீட் தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு கோரும் தீர்மானம் மத்திய அரசின் அலமாரியில் தூங்குவதாக சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்....