​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

125 ஆண்டுகள் பழமையான கோவிலில் ஐம்பொன் சிலை திருட்டு

சென்னை மயிலாப்பூரில் 125 ஆண்டுகள் பழமையான துர்க்கை அம்மன் கோவிலில் ஐம்பொன் சிலை திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மயிலாப்பூரில் உள்ள அப்பர்சாமி கோவில் தெருவில் உள்ள துர்க்கையம்மன் கோவில் தனியார் அறங்காவலர்கள் மூலம் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இந்தக் கோவிலில் சங்கர் என்பவர்...

மயில் சிலை விவகாரம் - திருமகளுக்கு பிடி இறுகுகிறது..!

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் மயில் சிலை மாற்றப்பட்ட விவகாரத்தில் விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை என்றால் இந்து சமய அற நிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது. சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் புன்னைவன...

அடிச்சி கேட்டாலும் சொல்லமாட்டோம்..! துறவிகள் ஓட்டம்

தமிழக கோவில்களில் இருந்து ஆயிரக்கணக்கான பழைமை வாய்ந்த சிலைகளை திருடி வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது தொடர்பாக இதுவரை ஒரு முறை கூட வாய்திறக்காத மடாதிபதிகள், சிலைகடத்தல் வழக்குகளில் சிக்கி உள்ள தொழில் அதிபர் ஒருவருக்கு ஆதரவாக ஒன்று கூடி குரல் கொடுத்துள்ளது சர்ச்சையை...

மயிலாப்பூரில் இளைஞருக்கு ஓட ஓட அரிவாளால் வெட்டு

சென்னை மயிலாப்பூரில் இளைஞர் ஓட ஓட அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக சி.சி.டி.வி. காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மயிலாப்பூர் பல்லக்குமாநகரைச் சேர்ந்த இளைஞரான தினேஷ்குமார் ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது ஆட்டோவில் வந்த சிலர் அவரை ஓட...

ஐசரி கணேசனின் தங்கை வீட்டில் ரூ.15 லட்சம் மதிப்பிலான நகை, பொருட்கள் திருட்டு

மயிலாப்பூரில் ஐசரி கணேசனின் தங்கை வீட்டில் 15 லட்ச ரூபாய் மதிப்புள்ள நகை மற்றும் பொருட்கள் திருடு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வேல்ஸ் கல்வி நிறுவனத்தின் தலைவரும், நடிகருமான ஐசரி கணேசனின் தங்கை மகாலட்சுமி, மயிலாப்பூர் டாக்டர் ரங்கா...

ஒரே பைக்கில் 4 பேர் பயணம்.. குடிபோதையால் நடந்த விபத்து..!

சென்னை மயிலாப்பூரில்  குடிபோதையில் சென்ற 4 பேர் சென்ற இருசக்கர வாகனம்  சாலையோர மரத்தில் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். குடி போதையில் போக்குவரத்து விதிகளை மீறுவதால் நிகழ்ந்த விபரீதம் குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு. சென்னை மயிலாப்பூர் நொச்சி நகரை...

மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி தேரோட்டம்

சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா கடந்த 11ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சிகள்...

மயிலாப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம்

சென்னை, மயிலாப்பூரில் ஏற்பட்ட போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் பகுதியில் அதிகார நந்தி ஊர்வலம் நடைபெற்றது. அங்குள்ள தெப்பகுளம் பகுதியில் நடந்த இந்த ஊர்வலத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர். இந்நிலையில், அப்பகுதியில் வந்த வாகனங்களை போக்குவரத்து போலீசார்,...

மருந்து கம்பெனியில் மருந்துகளை திருடி விற்றதாக மூவர் கைது

சென்னை மயிலாப்பூரில் மருந்து கம்பெனியில் திருடிய மருந்துகளை பார்மசியில் விற்றதாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை மயிலாப்பூர் ராமச்சந்திரா சாலையில் உள்ள PPPL என்ற மருந்து கம்பெனி உள்ளது. அங்கு, பொருட்களை ஏற்றி செல்லும் பணியை செய்து வந்த திருவொற்றியூரைச் சேர்ந்த வெங்கடேசன்...

மாநகரப் பேருந்து மோதியதில் மூதாட்டி பலி

சென்னை மயிலாப்பூரில் சாலையோரமாக நடந்து சென்ற மூதாட்டி மீது மாநகரப் பேருந்து மோதிய விபத்தில் அவர் தலைநசுங்கி உயிரிழந்தார். சென்னை பட்டினப்பாக்கத்தைச் சேர்ந்தவர் பீசாத் பேகம். 66 வயது மூதாட்டியான இவர் மயிலாப்பூர் லஸ் கார்னர் பகுதியில் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது...