​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

எதிர்க்கட்சிகள் அரசை குறை சொல்லவே வந்துள்ளோம்; பாராட்ட அல்ல - துரைமுருகன்

எதிர்க்கட்சிகளாகிய தாங்கள் அரசை  குற்றம் குறை சொல்லவே வந்துள்ளதாகவும் பாராட்ட அல்ல என்றும் எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பரவி வருவதாக கூறிய தி.மு.க. உறுப்பினர் கிருஷ்ணசாமியின் குற்றம்சாட்டுக்கு பதில் அளித்த அமைச்சர் விஜயபாஸ்கர், டெங்கு காய்ச்சல்...

தொழிலதிபர்கள் வீடுகளில் கொள்ளை - பிரபல ரவுடி நீராவி முருகன் துப்பாக்கி முனையில் கைது

ஈரோட்டில் தொழிலதிபர்களின் வீடுகளில் நடைபெற்ற கொள்ளை சம்பவங்களில் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி நீராவி முருகன் உள்ளிட்ட 2 பேர், நெல்லை மாவட்டம் வள்ளியூரில் துப்பாக்கி முனையில் வானத்தை நோக்கி சுட்டு கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் நீராவி கிராமத்தை சேர்ந்த ரவுடி...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் டிசம்பர் மாத உண்டியல் காணிக்கை விவரம் அறிவிப்பு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் டிசம்பர் மாத உண்டியல் காணிக்கையாக 95 லட்சத்து 33 ஆயிரத்து 391 ரூபாய் கிடைத்துள்ளதாக கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவில் செயல் அலுவலர் அம்ரித் தலைமையில் நடைபெற்ற இப்பணியில் உழவாரப்பணிக்குழுவினர் மற்றும் கோவில் பணியாளர்கள் ஆகியோர்...

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பழனி முருகன் கோவிலில், கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகமவிதிப்படி கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட வேண்டும். அதன்படி பழனி முருகன் கோவிலுக்கு கடந்த ஆண்டே கும்பாபிஷேகம்...

திருவாரூர் முருகனை மதுரைக்கு அழைத்துச் சென்று கர்நாடக போலீசார் விசாரணை

திருச்சி லலிதா ஜுவல்லரி நகைக்கடை கொள்ளை வழக்கில் சரணடைந்து கர்நாடக போலீசார் வசம் இருக்கும் திருவாரூர் முருகனை, அம்மாநில போலீசார் மதுரைக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். லலிதா ஜுவல்லரி கொள்ளை வழக்கில் பெங்களூரு நீதிமன்றத்தில் சரண் அடைந்த திருவாரூர் முருகன்...

மறைமுகத் தேர்தல் - திடீரென்று முடிவெடுத்ததன் மர்மம் என்ன? துரைமுருகன் கேள்வி

உள்ளாட்சித் தேர்தலில் மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு 'மறைமுகத் தேர்தல்' என திடீரென்று முடிவெடுத்ததன் மர்மம் என்ன என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சியில் இருந்த போது எந்தச் சாதனையும் செய்யாத மு.க.ஸ்டாலினுக்கு பாவமன்னிப்பு கிடையாது என்று...

தென்பெண்ணையாறு விவகாரம்.. திமுக புகாருக்கு அமைச்சர் பதில்..!

தென்பெண்ணை ஆறு தொடர்பான, நதிநீர் பிரச்சினையில் தொடர்ந்து சட்டப் போராட்டம் நடத்தி, தமிழ்நாட்டின் உரிமைகள் நிலைநாட்டப்படும் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உறுதிபடத் தெரிவித்திருக்கிறார்.  பெண்ணையாறு விவகாரம் தொடர்பாக திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்த புகாருக்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் பதில் அறிக்கை...

புழல் சிறைக்கு மாற்றக்கோரி முருகன் 5வது நாளாக உண்ணாவிரதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன் தன்னை புழல் சிறைக்கு மாற்றக்கோரி 5வது நாளாக உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். கடந்த மாதம் 18ஆம் தேதி அவரது அறையில் செல்போன் பறிமுதல் செய்யப்பட்டதாகக் கூறி சிறைச்...

முருகன் கோவில்களில் சூரசம்ஹார விழா

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் சூரசம்ஹார நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அறுபடை வீடுகளில் முதல்படை வீடான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி நேற்றிரவு நடைபெற்ற வேல் வாங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நம்பிநாயர் பட்டர் பரிவட்டம் கட்டி, கோவர்த்தனாம்பிகையிடம்...

முருகனுக்கான சிறை சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு

முன்னாள் பிரதமர் ராஜுவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று, வேலூர் மத்திய சிறையிலுள்ள முருகனின் அறையிலிருந்து செல்போன், சிம்கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதால், அவருக்கான சிறை சலுகைகள் 3 மாதங்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. முருகனின் அறையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை ஒரு செல்போன்,...