​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கர்ப்பிணியின் கண் முன் காதல் கணவன் வெட்டிக் கொலைச் சம்பவத்தில் கர்ப்பிணியின் தந்தை உள்ளிட்ட 7 பேர் கைது

தெலுங்கானாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்ட காரணத்திற்காக கர்ப்பிணி முன் கணவன் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் முக்கிய குற்றவாளி பீகாரில் கைது செய்யப்பட்டான்.  தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் மிர்யலாகுடாவை சேர்ந்தவர் மென்பொறியாளர் பிரனாய் குமார், இவர் அதே பகுதியை சேர்ந்த...

திருப்பூரில் தனியார் காட்டன் மில் மேற்பார்வையாளர் அடித்துக் கொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே காட்டன் மில் மேற்பார்வையாளரை வடமாநிலத்தவர் அடித்துக் கொலை செய்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். கள்ளக்கிணறு பகுதியில் இயங்கி வரும் சுலோச்சனா காட்டன் மில்லில் 500க்கும் மேற்பட்ட வடமாநிலத்தவர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு ஆலை...

நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஆட்டோ ஓட்டுனரின் சகோதரி, ஆண் நன்பருடன் கைது

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ஆட்டோ ஓட்டுனர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, அவரது சகோதரியையும், ஆண் நண்பரையும் போலீசார் கைது செய்துள்ளனர். நாகர்கோவில் பெருவிளையை சேர்ந்த நீலசாமி, அப்பகுதியில் வாடகை ஆட்டோ ஓட்டி வந்தார். கடந்த 7ஆம் தேதி  கோட்டவிளை...

பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை

திருப்பூரில் பட்டப்பகலில் அதிமுக பிரமுகர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் ஸ்ரீநகர் பகுதியில் உணவகம் நடத்தி வந்த அதிமுக பிரமுகரான இளங்கோ, வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலும் செய்து வந்துள்ளார். மாலை NRK...

பாமக பிரமுகரை கொலை செய்ய முயன்ற சம்பவத்தில் மூன்று பேர் கைது

சென்னை புழல் சிறையில் அடைபட்டுள்ள ஆயுள் தண்டனை கைதியின் உத்தரவின் பேரில் மயிலாடுதுறை அடுத்த வழுவூர் பகுதியைச் சேர்ந்த அரசியல் பிரமுகரை கொலை செய்ய முயன்றதாகக் கூறப்படும் சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாகை மாவட்டம் வழுவூர் பகுதியைச் சேர்ந்த பாமக...

சிறைத்துறை அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்துள்ள ரவுடி புல்லட் நாகராஜ்

கொலை மிரட்டல் விடுத்த ரவுடி புல்லட் நாகராஜுக்கு தைரியமிருந்தால் நேரில் வரட்டும் பார்க்கலாம் என்று மதுரை சிறைத்துறை காவல் கண்காணிப்பாளர் ஊர்மிளா எதிர்சவால் விடுத்துள்ளார் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே ஜெயமங்கலத்தைச் சேர்ந்தவன் புல்லட் நாகராஜ்.... இவன் மீது, 30க்கும் மேற்பட்ட கொலை,...

பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் பரசுராம் வாக்மரே கவுரியைத் துப்பாக்கியால் சுட்டது தெரியவந்துள்ளது

கர்நாடகத்தில் பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட பரசுராம் வாக்மரே தான் அவரைத் துப்பாக்கியால் சுட்டது என தடயவியல் சோதனையில் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு இதே செப்டம்பர் 5-ம் தேதியில் கவுரி லங்கேஷ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதுகுறித்து 12...

ஒரே அடியில் பலியான மென்பொறியாளர்..! அண்ணனுக்காக தம்பி ஆவேசம்

சென்னையில் மென்பொறியாளரை அடித்து கொலை செய்து விட்டு வழுக்கி விழுந்து அவர் இறந்ததாக போல நாடகமாடிய நண்பரை காவல்துறையினர் கைது செய்தனர். உறவாடி கெடுத்த நண்பனை ஒரே அடியில் பழித்தீர்த்த பகீர் பின்னணி சென்னை ஜெ.ஜெ, நகர் கலைவாணர் காலனியில் உள்ள அடுக்குமாடி...

கள்ளக்குறிச்சி அருகே 6 சவரன் நகைக்காக இளம்பெண்ணைக் கொலை செய்ததாக ஒருவர் கைது

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே 6 சவரன் நகைக்காக இளம்பெண்ணைக் கொலை செய்த ஒருவனைக் கைது செய்த போலீசார், மற்றொருவனை  தேடி வருகின்றனர். கள்ளக்குறிச்சியை அடுத்துள்ள பெரியமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் மனைவி லதா, கரும்பு வெட்ட தோட்டப்பகுதிக்குச் சென்றுள்ளார். அப்போது அங்கு...

பாலக்கோடு அருகே நிலத்தகராறை தடுத்தவர் உருட்டுக் கட்டையால் தாக்கிக் கொலை

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே நிலத்தகராறை தடுக்க சென்றவரை உருட்டு கட்டையால் தாக்கி கொலை செய்ததாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னம்பட்டி பகுதியை சேர்ந்த கந்தசாமி என்பவரது மகன்கள் லோகநாதனுக்கும், மணிக்கும் சொத்து பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாய...