​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

டிரம்ப் வருகைக்கும் அகமதாபாத்தில் சுவர் கட்டப்படுவதற்கும் சம்பந்தமில்லை - அகமதாபாத் நகராட்சி

குஜராத் மாநிலம், அகமதாபாத்துக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும்போது, அங்குள்ள குடிசை பகுதியை மறைக்கும் வகையில் பிரமாண்ட சுவர் கட்டப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதை அகமதாபாத் நகராட்சி (Ahmedabad Municipal ) திட்டவட்டமாக மறுத்துள்ளது. அகமதாபாத்தில் குடிசைகள் உள்ள பகுதியில் சாலையோரம்...

டிரம்ப் வருகைக்காக குடிசைகளை மறைத்து சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் டிரம்ப் வருகையின் போது, குஜராத்தில் குடிசைப் பகுதிகளை மறைத்து நீண்ட சுவர் எழுப்பப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. வரும் 24ம் தேதி ட்ரம்ப் இந்தியா வர இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அகமதாபாத்தில் ஒரு நிகழ்விலும் அவர் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இந்நிலையில் அகமதாபாத்...

குப்பைக்கும் வரி விதிக்க திட்டம்..!

மும்பை மாநகராட்சி குப்பைக்கும் வரி விதிக்க திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் நிதித் தலைநகரமும் பணக்கார மாநகராட்சியுமான மும்பையின் பட்ஜெட், பல மாநிலங்களின் பட்ஜெட்டை விட அதிகம். இந்நிலையில், மும்பை மாநகராட்சியின் வருவாய் 23 ஆயிரத்து 850 கோடி என்ற இலக்கில் இருந்து 5 சதவீதம் குறைந்துள்ளது....

அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி: உள்ளாட்சித் துறை அமைச்சர்

அதிமுக அரசின் ஆட்சிக்காலத்தில் தமிழகம் கடந்த 5 ஆண்டுகளில் 50 ஆண்டுகால வளர்ச்சி அடைந்திருப்பதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவித்துள்ளார். கோவை மாவட்டம் வெள்ளலூரில் 168 கோடி ரூபாய் மதிப்பில் 61.62 ஏக்கரில் பிரமாண்ட ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் அமைக்கப்படுகிறது....

கலிபோர்னியாவில் விமானம் விபத்து - 4 பேர் பலி

அமெரிக்காவில் சிறிய விமானம் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்தனர். கலிபோர்னியாவில் உள்ள கரோனோ விமான நிலையத்தில் இருந்து சிறிய ரக விமானம் ஒன்று 4 பயணிகளுடன் புறப்பட்டது. விமானம் உயரே எழும்பும்போது ஓடுதளத்தின் கடைசி பகுதியில் உள்ள புதருக்குள் திடீரென விழுந்து...

ஓட்டலில் ஓசி சோறுக்காக நகராட்சி ஊழியர்கள் அடம்..! அம்பலத்துக்கு வந்த மிரட்டல்

காஞ்சிபுரத்தில் ஒரு ஓட்டலில் சாப்பிட்ட சோற்றுக்கு பணம் தர மறுத்து 5 நகராட்சி ஊழியர்கள் செய்த அடாவடி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சாப்பாட்டிற்கு காசு கேட்ட கடை உரிமையாளரிடம் உரிமத்தை ரத்து செய்வோம் என்று மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து விவரிக்கின்றது இந்த...

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட உத்தரவிடக் கோரி மனு

மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை 15 நாட்களுக்குள் வெளியிட உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான பொதுநல மனுவில், கடந்த 9ம் தேதி மாவட்ட பஞ்சாயத்துகளுக்கான உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு மட்டுமே வெளியிடப்பட்டிருப்பதாகவும், மாநகராட்சி, நகராட்சிகளுக்கான உள்ளாட்சித்...

நகராட்சி, மாநகராட்சிக்கு பின்னர் தேர்தல்..!

நிர்வாக பணிகள் முடிந்த பின்னர் நகராட்சி, மாநகராட்சி அமைப்புகளுக்கு விரைவில் தேர்தல் நடத்தப்படும் என்று மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்தார்.  தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. அந்த அமைப்புகளுக்கு தற்போது தேர்தல் அறிவிக்கப்படவில்லை. நிர்வாகப் பணிகள்...

500 குடியிருப்புகளை காலிசெய்ய கெடு இன்று முடிகிறது.

கொச்சியின் மரடு புறநகர்ப்பகுதியில் அத்துமீறி கட்டப்பட்ட 500 அடுக்குமாடி குடியிருப்புகளை இடிக்க உச்சநீதிமன்றம் விதித்த கெடு வரும் 20ம் தேதி முடிவடைகிறது. 15ம் தேதிக்குள் வீடுகளை காலி செய்யுமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இன்று அதற்கான தேதி முடிவடையும் நிலையில் யாருமே குடியிருப்பை காலி...