​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

விமானத்தில் இருந்து தவறிவிழுந்த ஏர் இந்தியா பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதி

மும்பை விமான நிலையத்தில் விமானத்தில் இருந்து தவறி விழுந்த ஏர் இந்தியா பணிப்பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை 7 மணிக்கு AI 864 என்ற எண் கொண்ட B777 ரக விமானம் மும்பையின் சத்திரபதி சிவாஜி விமான நிலையத்தில் இருந்து டெல்லி...

துபாயில் இருந்து கடத்தி வரப்பட்ட தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல்

துபாயில் இருந்து கடத்திவரப்பட்ட ஒரு கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் மும்பை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டன. துபாயில் இருந்து வந்த மொஹம்மத் இர்ஷாத் என்ற பயணியின் உடைமைகளை சோதனையிட்ட போது அவர் மூன்றரை கிலோவுக்கும் அதிகமான தங்க...

மும்பை விமான நிலையத்தில் கம்ப்யூட்டர்கள் செயலிழந்து போனதால், அன்றாட நடவடிக்கைகள் பாதிப்பு

மும்பை விமான நிலையத்தில் கம்ப்யூட்டர்கள் செயலிழந்து போனதால், அன்றாட நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டு குழப்பமான சூழல் நிலவியது. அங்குள்ள சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில், செவ்வாயன்று மாலை 4.40 மணியளவில் திடீரென கம்ப்யூட்டர்கள் செயலிழந்து போயின.  விமானங்கள் குறித்த அறிவிக்கும் திரைகள்கூட செயல்படவில்லை....

ரிசர்வ் வங்கி முன்னாள் துணை ஆளுநர் சக்கரவர்த்தி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தம்

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர் சக்கரவர்த்தி மும்பை விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டார். டெல்லியைச் சேர்ந்த பயண நிறுவனம் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் கடன்பெற்றுவிட்டு வட்டியும் முதலுமாக 41கோடி ரூபாய் திருப்பிச் செலுத்தவில்லை. ரிசர்வ் வங்கியின் முன்னாள் துணை ஆளுநர்...

விஜய் மல்லையாவின் விமானத்தால் ரூ.10 கோடி வரை இழப்பு

விஜய் மல்லையாவின் விமானம் நிறுத்தப்பட்டுள்ள, மும்பை விமான நிலையத்துக்கு 10 கோடி ரூபாய் வரை பார்கிங் கட்டண வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. கடன் பெற்று வெளிநாட்டுக்குத் தப்பிச் சென்றதாகக் குற்றம்சாட்டப்படும் மல்லையாவின் ஏர்பஸ் ஏ 319 விமானம் படுக்கையறை, குளியலறையுடன் கூடிய அதிசொகுசு...

ஒரே நாளில் 1003விமானங்களைக் கையாண்டு மும்பை விமான நிலையம் சாதனை

மும்பை விமான நிலையம் ஒரே நாளில் ஒரே ஓடுபாதையில் ஆயிரம் விமானங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது. மும்பை விமான நிலையத்தில் மொத்தம் இரண்டு ஓடுபாதைகள் உள்ளன. பெரும்பாலும் முதன்மையான ஓடுபாதையில் மட்டுமே விமானங்கள் வந்து செல்கின்றன. இதனால் ஒரே ஓடுபாதை கொண்ட விமான...

மும்பை விமான நிலையத்தின் ஓடுபாதையில் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆறு மணி நேரம் மூடப்பட உள்ளது

மும்பை விமான நிலையத்தின் முதன்மையான ஓடுபாதையில்  பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் ஆறு மணி நேரம் மூடப்பட உள்ளது. இந்தியாவில் மிக அதிகமான விமானங்கள் வந்து செல்லும் விமான நிலையங்களில் மும்பை இரண்டாவது இடத்தில் உள்ளது. இங்குள்ள முதன்மையான ஓடுபாதையில் மணிக்கு 48 விமானங்கள்...

உலகின் சிறந்த விமான முனையங்களின் பட்டியலில் மும்பைக்கு 9-வது இடம்

உலகின் சிறந்த விமானநிலைய முனையங்களின் பட்டியலில்  மும்பையின் இரண்டாவது முனையம் 9-வது இடம் பிடித்துள்ளது. விமான முனையங்கள், பேக்கேஜ் டெலிவரி, உணவு விடுதிகள், தூய்மை பராமரிப்பு, சிறந்த கடைகள் கொண்ட விமான நிலையங்கள் என பல பிரிவுகளில் சுமார் ஒன்றரை கோடி...