​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம் உதவியாளர் மீண்டும் கைது

நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் உதவியாளராக அறியப்படும் ரியாஸ் பாத்தி என்பவன், (Riyaz Bhatti) வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்றபோது, மும்பை விமான நிலையத்தில் வைத்து, மீண்டும் கைது செய்யப்பட்டிருக்கிறான். கடந்த ஆண்டு, மும்பையில் அம்போலி (Amboli) மற்றும் ஜூகு(Juhu) ஆகிய...

மும்பையில் ஜிஎஸ்டி அலுவலக கட்டிடத்தில் பயங்கர தீ விபத்து

மும்பையில், ஜி.எஸ்.டி (GST) அலுவலக கட்டிடத்தில், பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. கிழக்கு பைக்குலா (Byculla) பகுதியில், 10 மாடிகளை கொண்ட கட்டிடத்தில், ஜி.எஸ்.டி அலுவலகம் அமைந்திருக்கிறது. அங்கு 8ஆவது தளத்தில் தீப்பிடித்தது. கரும்புகையுடன் கொளுந்துவிட்ட எரியத் தொடங்கிய தீயானது, காற்றின் வேகத்தில்,...

உலகப் புகழ் பெற்ற டப்பாவாலாக்களுக்கு வீடுகள் கட்டித்தரத் திட்டம் - அஜித்பவார்

மும்பையில் டப்பாவாலாக்களுக்கு வீடுகள் கட்டித் தரப்படும் என துணை முதலமைச்சர் அஜித்பவார் தெரிவித்துள்ளார். மும்பையின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கு உணவு கொண்டு செல்பவர்கள் டப்பாவாலாக்கள் என அழைக்கப்படுகின்றனர். உலகப்புகழ் பெற்ற இவர்கள் தங்களுக்கு வீடுகள் கட்டித் தரவேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை...

பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம்

மும்பையில் பேருந்துக்குள் நடனமாடி டிக்டாக்கில் வீடியோ பதிவிட்ட பெண் ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். நவிமும்பை மாநகராட்சி போக்குவரத்து கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் யோகிதா மானே என்பவர், டிக்-டாக் வீடியோவில் பேருந்துக்குள் சீருடையில் நடனமாடும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. பணி...

பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட 2000 ரூபாய் கள்ள நோட்டுகள் மும்பையில் பறிமுதல்

பாகிஸ்தானில் அச்சிடப்பட்ட சுமார் 24 லட்சம் ரூபாய் மதிப்புடைய 2 ஆயிரம் ரூபாய் கள்ள நோட்டுக்கள் மும்பையில் பறிமுதல் செய்யப்பட்டது. மத்திய புலனாய்வு முகமை அளித்த தகவலின் பேரில், துபாயில் இருந்து விமானம் மூலம் வந்த ஜாவேத் ஷேக் என்ற பயணி பேருந்து...

புகழை எட்டுவதற்கு முன்பு பட்டறையில் படுத்து டிரில்லிங் வேலை பார்த்தேன் - தர்மேந்திரா உருக்கம்

பாலிவுட்டில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணி நட்சத்திரமாக விளங்கிய தர்மேந்திரா, மும்பையில் வீடு இல்லாமல் பட்டறையில் தூங்கிய நாட்களை நிகழ்ச்சி ஒன்றில் நினைவுகூர்ந்தார். 200 ரூபாய் சம்பளத்துக்காக தாம் டிரில்லிங் வேலைக்கு சென்றதாகவும் அவர் தெரிவித்தார். தமது சரஸ் படத்தில் மனைவி ஹேமா...

CAA -க்கு எதிராக போராட்டம் நடத்துபவர்களுக்கு ராஜ் தாக்கரே எச்சரிக்கை

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். யாரிடம் மோதிப் பார்க்கிறீர்கள் என்று ஆவேச முழக்கமிட்டுள்ள மகாராஷ்ட்ரா நிர்மாண் சேனா கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே, குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக வன்முறைப் போராட்டம்...

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா பிரம்மாண்ட பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக, மகாராஷ்டிரா நவநிர்மான சேனா கட்சியினர், மும்பையில், பிரம்மாண்ட பேரணி நடத்தினர். அண்மையில் சிஏஏ சட்டத்திருத்தம் குறித்து கருத்துத் தெரிவித்த ராஜ்தாக்ரே, அதுகுறித்த நடைமுறைகளில் மாறுபாடு இருப்பினும், அண்டை நாடுகளிலிருந்து, இந்தியாவிற்குள், சட்டவிரோதமாக ஊடுருவியிருப்போரை, பிரதமர் நரேந்திர மோடி...