​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

பருவமழையை எதிர்கொள்ள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை - அமைச்சர் RB உதயகுமார்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் விதமாக நாகையில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கலந்து கொண்டு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது குறித்து அனைத்து துறை அதிகாரிகளின் ஆலோசனை கூட்டம் நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்...

மேட்டூர் அணை நீர் திறப்பு குறைப்பு

நீர் வரத்து குறைந்ததால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு விநாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமாகப் பெய்ததால், கபினி, கே.ஆர்.எஸ். அணைகள் நிரம்பி, அதிகபட்சமாக விநாடிக்கு 3 லட்சம் கன அடி வரை காவிரியில்...

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மழைநீரை சேகரிக்கவும் நடவடிக்கை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளோடு, மழைநீரை சேகரிக்க அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டுள்ளதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  சென்னை சேப்பாக்கத்தில் உள்ள மாநில அவசரகட்டுப்பாட்டு மையத்தில் வருவாய்த்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்தார். அனைத்து மாவட்ட நிர்வாகங்களுக்கும் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வது...

சென்னை, திருவள்ளூர், காஞ்சி, கடலூர் மாவட்டங்களுக்கு ரூ. 7.65 கோடி ஒதுக்கீடு

சென்னை, திருவள்ளூர்,  காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள 7 கோடியே 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா, விருகம்பாக்கம் கால்வாய் உள்ளிட்டவற்றிலும், கடலூர் மாவட்ட ஆறுகள்,...

சென்னையில் பருவமழை காலத்திற்கு முன்னதாக அனைத்து நீர்நிலைகளையும் தூர்வார அறிவுறுத்தல்

சென்னையில் பருவமழை காலத்திற்கு முன்னதாக அனைத்து நீர்நிலைகள் மற்றும் மழைநீர் வடிகால்களை தூர்வாரி, மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவுறுத்தியுள்ளார். வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், ஆய்வுக் கூட்டம் நடத்தினார்....

தமிழகத்தில் நாளை, நாளை மறுநாள் மழைக்கு வாய்ப்பு

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பரவலாக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. வெப்ப சலனம் காரணமாகவும் உள்மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. இந்நிலையில் 17 மற்றும் 18 ஆகிய இரண்டு...

பவானி மற்றும் மாயாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணை நீர்மட்டம் 6 நாட்களில் 24 அடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. ஈரோடு மாவட்டத்தின் முக்கிய நீராதாரமான பவானிசாகர் அணை மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டங்களில் 2 இலட்சத்து 47 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. கடந்த...

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை..!

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதால் மேற்கு தொடர்ச்சி மலை பகுதியை ஒட்டி உள்ள தமிழக மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இதனால் அந்த மாவட்டங்களில் உள்ள அணைகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது. கரூர்: கரூர் மாவட்டத்தில் கரூர் நகரம்,...

தொடர் கனமழை - அணைகள் நீர்மட்டம் உயர்வு

நீலகிரி, தேனி மற்றும் கோவை மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக அணைகளின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. கோவை, நீலகிரி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.  கோவை கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் சாலைகள், தெருக்களில்...

விடாது பெய்யும் கனமழை.. மிதக்கும் மாநிலங்கள்!!

கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கோழிக்கோடு, எர்ணாகுளம், வயநாடு மாவட்டங்களை வெள்ளம் மூழ்கடித்தது. தாழ்வான பகுதிகளில் இருந்த 22 ஆயிரம் பேர் முகாம்களில் தங்க ப்வைக்கபட்டுள்ளனர். கொச்சி விமான நிலையம்...