​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் வீட்டில் தீவிபத்து - தாய் மற்றும் எட்டு மாத ஆண்குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் நள்ளிரவில் ஏற்பட்ட தீவிபத்தில் தாய் மற்றும் எட்டுமாத குழந்தை உயிரிழந்தனர்.  கள்ளக்குறிச்சி கிராமச்சாவடி தெருவைச் சேர்ந்த சரவணன் தனது ஐந்து வயது மகளுடன் வீட்டின் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்தார். மற்றொரு அறையில் அவரது மனைவி கனகாவும்,...