​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

கும்பல் தாக்குதலால் நாட்டிற்கு கெட்ட பெயரை உருவாக்கதீர்கள் - மோகன் பகவத்

கும்பல் தாக்குதல் என்பது மேற்கத்திய கலாச்சாரம், அதனை இங்கு செய்து இந்தியாவின் பெயரை கெடுக்க வேண்டாம் என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிராவின் நாக்பூரில் ஆர்.எஸ்.எஸ்.  சார்பில் நடைபெற்ற விஜயதசமி விழாவில் பங்கேற்ற அவர் அங்கு பேசுகையில், இந்திய...

ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் மோதி விபத்து

ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத்தின் அணிவகுப்பில் சென்ற கார் ஒன்று எதிரே வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதிய விபத்தில் 6 வயது சிறுவன் பலியானான். ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பாகவத் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அல்வார்...

அத்திவரதரை தரிசித்த ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்

காஞ்சியில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத் அத்திவரதர் தரிசனம் மேற்கொண்டார். காஞ்சிபுரத்தில் அத்திவரதர் திருவிழா 25ஆவது நாளாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று அத்திவரதர் தரிசனத்திற்காக ஆர்எஸ்எஸ் அமைப்பின் அகில இந்திய தலைவர் மோகன் பகவத், வரதராஜ பெருமாள்...

மத்திய அரசு தவறு செய்தால் ஆக்கப்பூர்வ ஆலோசனை - ஆர்.எஸ்.எஸ்.

மத்திய அரசு தவறு செய்யும் போது ஆர்.எஸ்.எஸ். ஆக்கபூர்வமான ஆலோசனைகளை வழங்கும் என்று அதன் தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். கான்பூரில் அந்த அமைப்பின் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், உயர் பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்ததால் ஏற்பட்ட அதிகாரம் தவறுகளுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்றார். ஜனநாயக...

மோகன் பகவத் படங்களை டுவிட்டரில் பகிர்ந்த ஸ்மிருதி இரானி

திருப்பூரில் நடைபெற்ற பொங்கல் விழாவில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தலைவர் மோகன் பகவத், வேட்டி-சட்டை அணிந்து கலந்து கொண்டார். திருப்பூரில், ஆர்.எஸ்.எஸ் இயக்க நிர்வாகி ஒருவரது வீட்டில் பொங்கல் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில், அந்த இயக்கத்தின் தலைவர் மோகன் பகவத், தமிழர் பாரம்பரிய முறைப்படி,...

அயோத்தி வழக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்னுரிமை அளிக்கவில்லை - RSS தலைவர் மோகன்பகவத்

அயோத்தி வழக்கிற்கு உச்சநீதிமன்றம் முன்னுரிமை அளிக்க வில்லை என்று ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் நாளை அறிவிக்க கோரி சிவசேனா மற்றும் விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பினர் அங்கு திரண்டுள்ளதால் பதற்றமான சூழல் நிலவுகிறது. இந்த நிலையில்,...

அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது: RSS தலைவர் மோகன் பகவத்

அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்படும், அதனை எதிர்க்கட்சிகளால் தடுக்க முடியாது என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் தெரிவித்துள்ளார். ராமர் கோவில் கட்டுவதில் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பாஜகவினர் ஒருமித்த கருத்துடன் இருப்பதாகவும் அவர் கூறினார். ஹரித்துவாரில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்டு பேசிய...

மோடி அரசு மீதும் அரசியல் மீதும் RSS ஆளுமை செலுத்தவில்லை - மோகன் பகவத்

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மீது ஆர்.எஸ்.எஸ் இயக்கம் எந்த விதமான ஆளுமையும் செலுத்தவில்லை என்று மோகன் பகவத் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் கருத்தரங்கில் உரை நிகழ்த்திய அவர், அரசுக்கு ஆலோசனை தேவைப்படும் போது ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தை அணுகியிருப்பதாக அவர் கூறினார்....

ஆர்எஸ்எஸ் கொள்கையை யாரும் எங்கும் திணிப்பது இல்லை : மோகன் பகவத்

ஆர்எஸ்எஸ் கொள்கையை யாரும் எங்கும் திணிப்பது இல்லை என்று அதன் தலைவர் மோகன்பகவத் தெரிவித்துள்ளார். எதிர்கால பாரதம் என்ற தலைப்பில் டெல்லியில் 3 நாட்கள் ஆர்எஸ்எஸ் கருத்தரங்கம் நடைபெறுகிறது. அதில் பங்கேற்றுப் பேசிய மோகன்பகவத், இன்று வரை ஆர்எஸ்எஸ் தவறாக புரிந்து கொள்ளப்படுவதாகவும்,...

பாஜக அமைச்சர்கள் தலித்துகள் வீட்டுக்கு செல்வது மட்டும் போதாது தங்கள் வீட்டுக்கும் தலித்துகளை அமைச்சர்கள் அழைக்க வேண்டும் - மோகன் பகவத்

பாஜக அமைச்சர்கள் தலித்துகள் வீட்டுக்கு செல்வது மட்டும் போதாது, அவர்களை தங்கள் இல்லத்திற்கும் அழைக்க வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் வலியுறுத்தியுள்ளார். பிரதமர் மோடியின் கிராம் ஸ்வராஜ் அபியான் திட்டத்தின் ஒருபகுதியாக தலித்துகளின் வீடுகளுக்கு செல்லும் பாஜக அமைச்சர்கள் அவர்களுடன்...