​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

ModiVsMamata: பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா? மம்தா சவால்

திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க தவறினால், பிரதமர் நரேந்திர மோடி 100 தோப்புக்கரணம் போடத் தயாரா என, மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சவால் விடுத்திருக்கிறார். திரிணமுல் காங்கிரஸ் கட்சியினர் நிலக்கரி மாபியாக்களாக செயல்படுவதாக மோடி அவதூறு பரப்புவதாக மம்தா...