​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனை

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன்  சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், ஜெயக்குமார், வேலுமணி, தங்கமணி, உள்ளிட்டோர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். இந்த ஆலோசணை கூட்டத்தில்   எம்.ஜி.ஆர்.நூற்றாண்டு விழாவினை சிறப்பாக நடத்துவது, அதற்கான ஏற்பாடுகள், விருந்தினர்களை...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்க ஆளுநருக்கு பரிந்துரைப்பது என தமிழக அமைச்சரவை தீர்மானம்

பேரறிவாளன், சாந்தன், நளினி உள்ளிட்ட 7 பேரை முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு பரிந்துரை செய்வதென தமிழக அமைச்சரவைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 பேர் 27...

இருநாட்டு அமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் உறவு வலுப்படும் - இந்தியாவுடனான உறவு குறித்து அமெரிக்கா நம்பிக்கை

இந்தியாவுடனான உறவை மேலும் வலுப்படுத்த அமைச்சர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தை வழிவகுக்கும் என்று அமெரிக்கா நம்பிக்கை தெரிவித்துள்ளது. இருநாட்டு வெளியுறவு மற்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் டெல்லியில் வருகிற 6-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர். இதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ, பாதுகாப்புத்துறை...

கர்நாடக அரசியலில் பரபரப்பு, MLA'க்கள் 8பேர், 2 அமைச்சர்கள் சித்தராமையாவுடன் சந்திப்பு

காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும் அமைச்சர்கள் இருவரும் முன்னாள் முதலமைச்சர் சித்தராமையாவைச் சந்தித்துப் பேசியிருப்பது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மஸ்தலாவில் உள்ள யோகா மற்றும் இயற்கை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சித்தராமையாவைக் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் 8பேரும், அமைச்சர்கள் சிவானந்த...