​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகத்தில் அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி - செங்கோட்டையன்

தமிழகத்தில் கல்வித்துறை உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் புதிய புரட்சி உருவாக்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவளளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பாடியநல்லூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களின் வருகையை பெற்றோர்களுக்கு தெரியப்படுத்த, அலைபேசிக்கு குறுஞ்செய்தியாக அனுப்பும் வசதி தொடக்க விழா...

SSM பள்ளி விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

2 லட்சம் ரூபாய் முன்வைப்புத் தொகை செலுத்தக்கோரிய விவகாரத்தில் சென்னை SSM பள்ளி மாணவர்களின் பெற்றோரை சந்தித்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார். ஆழ்வார்பேட்டையில் அமைச்சரை சந்தித்த எஸ்.எஸ்.எம் பள்ளி மாணவர்களின் பெற்றோர், தங்கள் குழந்தைகளிடம்...

+2 முடித்த மாணவர்களுக்கு 12 தொழிற்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் போன்ற பெரிய நகரங்களில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஏற்றுமதி, ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் போன்ற 12 தொழிற்பயிற்சிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுவள்ளியாம்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசுப்...