​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு இனி எந்த தேர்வினை கொண்டு வந்தாலும், அதனை எதிர்கொள்ளும் அளவிற்கு மாணவர்களை தயார் படுத்தி வருவதாக...

புதிய பாடத்திட்ட நூல்கள் மே மாதம் வெளியிடப்படும் : செங்கோட்டையன்

புதிய பாடத்திட்டத்துடன் கூடிய புத்தகங்கள் மே மாதம் வெளியிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அம்பத்தூர் சோழபுரத்தில் கட்டி முடிக்கப்பட்ட உயர் நிலைப் பள்ளி திறப்பு விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், மா.பா.பாண்டியராஜன், பெஞ்சமின் ஆகியோர் கலந்து கொண்டனர்....

கோடை விடுமுறையில் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த அனுமதி - அமைச்சர் செங்கோட்டையன்

கோடை விடுமுறையில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.  கோபிச்செட்டிப் பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் வகுப்பறையை அவர் திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

நூலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு பிரிவினை திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை திருவொற்றியூர் கிளை நூலகத்தில் காது கேளாதோர் மற்றும் வாய் பேச இயலாதோருக்கான சிறப்பு பிரிவினை பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். கிளை நூலக முப்பெரும் விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பங்கேற்றார். அப்போது, பேசும் வார்த்தைகளை எழுத்தாக மாற்றும் செயலி,...

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

அத்திக்கடவு - அவிநாசி திட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் 4 கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பிலான சாலைப் பணிகளை, அவர் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செங்கோட்டையன், தமிழகம் முழுவதும்...