​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் IAS பயிற்சி மையங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளஸ் டூ முடித்த மாணவர்கள்...

வரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "தேசியம் காத்த செம்மல்" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென்று அமைச்சர்கள்,...

சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கு நாளை மறுநாள் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் நாளை மறுநாள் சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கருத்தரங்கில் பங்கேற்க சி.ஏ. முடித்த 500 பேர் 16 மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொள்ள உள்ளதாக...

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து...

அரசு பள்ளிகளுக்கு பாடப்புத்தகம் முழுமையாக வழங்கப்பட்டுள்ளன : அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்கள் முழுமையாக வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கான பூமிபூஜை நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர்....

மாணவர்களின் மதிப்பெண்களுடன் பள்ளிகள் விளம்பரம் செய்தால் நடவடிக்கை - அமைச்சர் செங்கோட்டையன்

மாணவர்களின் மதிப்பெண்களுடன் விளம்பரம் செய்யும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை விடுத்துள்ளார். பிளஸ் டூ தேர்வு எழுதிய மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை, சென்னையில் செய்தியாளர்களிடம் அறிவித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், மாணவர்களுக்கு மன அழுத்தம்...

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் SMS அனுப்பப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

12-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான இரண்டு நிமிடங்களில் தேர்வு எழுதிய மாணவர்களின் தொலைபேசி எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராயநகரில், சுருக்கெழுத்தாளர் பயிற்சி மையத்தின்  80வது ஆண்டுவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர், சிபிஎஸ்இ-யை விட...

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் - பள்ளிக்கல்வித்துறை தகவல்

1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புக்களுக்கான புதிய பாடத்திட்டத்தை முதலமைச்சர் வரும் 4ஆம் தேதி வெளியிடுவார் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.  தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்வதற்காக புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இந்த புதிய பாடத்திட்டம் வரும்...

9 முதல் 12 வகுப்பு வரை அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

9 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இணைய வசதி ஏற்படுத்தப்பட்டு, அனைத்து வகுப்புகளும் கணினிமயமாக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் வெள்ளாளபாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அட்டல் டிங்கரிங் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் அமைக்கப்பதற்காக மத்திய...

அரசு பள்ளிகளில் இன்டர்நெட் வசதி செய்ய 463கோடி ரூபாய் ஒதுக்கீடு - அமைச்சர் செங்கோட்டையன்

அரசு பள்ளியில் 9, 10, 11, 12ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு இன்டர்நெட் வசதி செய்து தருவதற்காக 463கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் நீட் தேர்வுப் பயிற்சி மையத்தைப் பார்வையிட்ட அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம்...