​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகம் முழுவதும் 412 மையங்களில் நீட் தேர்வுக்கான பயிற்சி வரும் 20ஆம் தேதி தொடங்கும் எனப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித்துறை சார்பில் கல்வி அலுவலர்களுக்கான பயிற்சி முகாமை அமைச்சர் செங்கோட்டையன்...

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த மத்திய அரசை வலியுறுத்துவோம் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

நீட் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், பள்ளிக்கல்வித்துறையின் சிறப்பு திட்ட ஆய்வு, வரும் 12 ஆம் தேதி...

திருப்பூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் மாவட்டம் முழுவதும் பத்து மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளிகளுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கவுரவித்தார். உடுமலைப்பேட்டையில் நடைபெற்ற விழாவில் 100 சதவீத தேர்ச்சியடைந்த 216 பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்...

கி.மு., கி.பி., என்ற நடைமுறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

கி.மு., கி.பி., என்ற நடைமுறை தொடர்ந்து பயன்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். புதிய பாடப் புத்தகங்களில் கி.மு., கி.பி., என்பதற்கு பதிலாக பொது ஆண்டுக்கு முன், பொது ஆண்டுக்குப் பின் என்று மாற்றம் செய்யப்பட்டுள்ளது வரலாற்று பிழை...

அடுத்த ஆண்டு 8 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

அடுத்த ஆண்டு 2, 3, 4, 5, 7, 8, 10, 12 ஆகிய 8 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் புதிய பாடத்திட்டத்தில்...

மனசாட்சியில்லாத சிலர் ஆசிரியர் கலந்தாய்வில் குளறுபடி செய்கிறார்கள் - அமைச்சர் செங்கோட்டையன்

ஆசிரியர் கலந்தாய்வு வெளிப்படைத் தன்மையுடன் நடைபெற்று வரும் நிலையில், புகார்கள் தெரிவிக்கப்பட்டால் அதனை நிவர்த்தி செய்வதற்கு அரசு தயாராக இருப்பதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். மண்பாண்ட தொழிலாளர்களுக்கு விலையில்லா மின்விசை சக்கரம் வழங்கும் நிகழ்ச்சி, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டபின்...

மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் IAS பயிற்சி மையங்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் உள்ள நூலகங்களில் வரும் ஜூலை 15ஆம் தேதி முதல் ஐ.ஏ.எஸ். பயிற்சி மையங்கள் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பிளஸ் டூ முடித்த மாணவர்கள்...

வரும் கல்வியாண்டு முதல் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெறும் - அமைச்சர் செங்கோட்டையன்

வரும் கல்வியாண்டில் 7ஆம் வகுப்பு பாடப்புத்தகத்தில் "தேசியம் காத்த செம்மல்" என்ற தலைப்பில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் முழு வாழ்க்கை வரலாறு இடம்பெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கிறார். சட்டப்பேரவையில், பேசிய அவர், பாடப்புத்தகங்களில் தேவரின் வாழ்க்கை வரலாறு இடம்பெற வேண்டுமென்று அமைச்சர்கள்,...

சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கு நாளை மறுநாள் நடக்கிறது : அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் நாளை மறுநாள் சி.ஏ. படிப்பு குறித்த கருத்தரங்கம் நடைபெற இருப்பதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கருத்தரங்கில் பங்கேற்க சி.ஏ. முடித்த 500 பேர் 16 மாவட்டங்களில் இருந்து வந்து கலந்து கொள்ள உள்ளதாக...

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் தொடங்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகளை தொடங்கி, தனியார் பள்ளி மோகத்தை குறைக்கும் நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருவதாக, பள்ளிக்கல்வித்துறை செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில், கேள்வி நேரத்தின்போது பேசிய திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு, அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து...