​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

அரசு பள்ளி,கல்லூரி மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை

200 அரசு பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆய்வு மையத்தை பார்வையிட அழைத்துச்செல்ல நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அடுத்த கரட்டிபாளையத்தில் உள்ள அரசு கலைக்கல்லூரியில், இஸ்ரோ சார்பில் விண்வெளி ஆய்வு...

தொழிற்சாலைகளில் மாணவர்களுக்கு நேரடி பயிற்சி..!

தொழிற்சாலைகளுக்கு மாணவர்களை அழைத்து சென்று பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். கோபிச்செட்டி பாளையத்தில் நடைபெற்ற வளைகாப்பு திருவிழா மற்றும் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் கலந்து கொண்டு 280 பெண்களுக்கு வளைகாப்பு சீர்வரிசைகளையும்,...

அரசுப்பள்ளிகளில் பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது - அமைச்சர் செங்கோட்டையன்

அரசுப்பள்ளிகளில் உள்ள பழைய கட்டடங்களை அகற்றும் பணிகள் முதலமைச்சரின் உத்தரவின் பேரில் விரைந்து நடைபெற்று வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையம் அருகே நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெற்ற 4 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் விழாவில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து...

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் கூட்டி ஆலோசனை நடத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்

உள்ளாட்சி தேர்தல் பணிகள் தொடர்பாக அனைத்து கட்சிகளையும் அழைத்து ஆலோசனை பெறப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலை நடத்த மாநில அரசு திட்டமிட்டுள்ளது. தேர்தல் முன்னேற்பாடுகளுக்கான ஆலோசனைகளை முதலமைச்சர் பழனிசாமி மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார். இதன்முதல் நடவடிக்கையாக வாக்காளர்கள் பட்டியல் தயாரிக்கும்...

காலியாகவுள்ள வகுப்பறைகளை சாரண, சாரணியர்களுக்கு ஒதுக்க நடவடிக்கை

தமிழகம் முழுவதும் உள்ள அரசுப்பள்ளிகளில் காலியாக உள்ள வகுப்பறைகளை சாரண, சாரணிய மாணவர்கள் பயன்படுத்திக்கொள்ள உத்தரவிட வேண்டுமென முதலமைச்சரிடம் கோரிக்கை வைக்கப்போவதாக  பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தலைமையில்...

கட்டணம் செலுத்தவில்லை என்று வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் சேர்ப்பு

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி வெளியேற்றப்பட்ட மாணவி மீண்டும் அதே பள்ளியில் கட்டணமின்றி சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் அந்தியூரில் பொதுமக்களுக்கு 3 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும்...

பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்பட உள்ளது

தமிழகத்தில் இந்த கல்வி ஆண்டில் 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நபார்டு திட்டத்தின் கீழ் பல்வேறு பள்ளிக்கூடங்களுக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். கலசபாக்கம் தொகுதி லாடவரம் ஊராட்சியில் உள்ள மேல்நிலை பள்ளிக்கு புதிய கட்டிடம் கட்டித்தரப்படுமா என...

அறைக்குள் பேச வேண்டியதை வெளியில் பேசுவது நல்லதல்ல: அமைச்சர் செங்கோட்டையன்

அறைக்கும் அமர்ந்து பேச வேண்டிய விவகாரங்களை வெளியில் பேசுவதால், கட்சிக்குள் தேவையில்லா கலகம் தான் ஏற்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.  அதிமுகவின் இரட்டைத் தலைமை முறையால் யாருக்கு அதிகாரம் என்று குழப்பம் ஏற்பட்டுள்ளதாகவும், ஒற்றைத் தலைமையின் கீழ் கட்சியை கொண்டு...

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு குறித்த உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை - அமைச்சர் செங்கோட்டையன்

5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவது குறித்து அரசாணை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டி பாளையம் அருகே துணைமின் நிலையம் கட்டுமான பணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம்...

தொழில் தொடங்க பாதுகாப்பான மாநிலம் தமிழகம் - அமைச்சர் செங்கோட்டையன்

தொழில் தொடங்குவதற்கு பாதுகாப்பான மாநிலம் தமிழகம் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் விழா ஈரோட்டில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தங்கு தடையற்ற...