​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

5, 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரிப்பு

5 மற்றும் 8-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கேள்வித்தாள் எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக அந்தந்தப் பகுதிகளிலேயே தயாரித்து வழங்கப்படவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை அடுத்த நம்பியூரில் அமைய உள்ள தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தை பார்வையிட்ட...

நீட் தேர்வு தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்

நீட் தேர்வு தொடர்பாக ஏற்கனவே நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கிற்கு வலுசேர்க்கும் வகையிலேயே கூடுதலாக மற்றொரு வழக்கு தொடரப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அகரம் அறக்கட்டளை சார்பில் சென்னை தியாகராயநகரில் நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற பின் செய்தியாளர்களைச்...

வினாத்தாள்கள் வெளியாகாமல் தடுக்க புதிய நடைமுறை - அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

பள்ளி தேர்வுகளில் இனிமேல் வினாத்தாள் வெளியாகாத அளவிற்கு புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம்  நம்பியூர் வட்டாரத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளி தேர்வுகளில் இனிமேல்...

தமிழக பள்ளிக் கல்வித்துறை புதிய வரலாறு படைக்கும்- அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிப்பது குறித்து ஆய்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். இந்த ஆய்வு முடிவதற்குள் அதனை பிரித்து விட்டது போன்று பேசுவது நியாயமாக இருக்காது என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்திற்குட்ட பகுதிகளில் ஊரக உள்ளாட்சித்தேர்தலில் போட்டியிடும் அதிமுக...

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு என்பதே அரசின் நிலைப்பாடு - அமைச்சர் செங்கோட்டையன்

நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கப்பட வேண்டும் என்பதுதான், தமிழக அரசின் நிலைப்பாடு என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் நம்பியூரில் புதிதாக கட்டப்படவுள்ள வட்டார ஒருங்கிணைந்த வேளாண் மையக் கட்டிடம் உள்ளிட்ட பணிகளை அவர் அடிக்கல்...

பயோமேட்ரிக் இயந்திரங்களின் இயக்கக் குறைபாடு குறித்த கேள்விக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதில்

கிராமப்புற பள்ளிகளில் உள்ள பயோமெட்ரிக் சாதனங்களுக்கான இணைய சேவை வேகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் அமைச்சர்கள் கே.சி. கருப்பணன், செங்கோட்டையன் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் செய்தியாளர்களை...

8, 5 வகுப்பு தேர்வுக்கான விலக்கை நீட்டிக்க அரசு பரிசீலனை: அமைச்சர் செங்கோட்டையன்

8, 5ம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு வழங்கப்பட்டுள்ள 3 ஆண்டு விலக்கை நீடிக்க அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தமிழ் வளர்ச்சி துறையின் சார்பில் சென்னை நுங்கம்பாக்கம் எத்திராஜ் கல்லூரியில் தமிழ் அறிஞர் வீரமாமுனிவர் பிறந்த நாள், தமிழ்...

தமிழகத்தில் தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை அமல்படுத்த திட்டம்

தொழிற்கல்வி மற்றும் டிஜிட்டல் வழிக்கற்றலை தமிழகத்தில் அமல்படுத்துவது குறித்து மும்பைக்கு இரண்டு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், அங்குள்ள பிரபலமான நிறுவன அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். மகாராஷ்டிரா நாலேஜ் கார்ப்பரேஷன் லிமிடெட் என்ற MKCL நிறுவனம் அம்மாநில உயர்கல்வி மற்றும்...

10, 11, 12-ம் வகுப்பு பொதுத் தேர்வு நேரம் அதிகரிப்பு..!

புதிய பாடத்திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால் 10, 11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரத்தை 3 மணி நேரமாக உயர்த்தி பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. 10,11 மற்றும் 12-ம் வகுப்புகளுக்கு 2019-2020-ம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டத்தின் படி பொதுத்தேர்வுகள் நடைபெற உள்ளன. ஏற்கனவே 3...

இடைதேர்தல் வெற்றி அதிமுகவுக்கு தீபாவளி பரிசாக அமையும் - அமைச்சர் செங்கோட்டையன்

விழுப்புரத்தில் அதிமுகவின் 48ம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு அமைச்சர்கள் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்காக, அமைச்சர்கள் செங்கோட்டையன் உடுமலை ராதாகிருஷ்ணன், எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம், வீரமணி, கே.பி.அன்பழகன், எம்.சி.சம்பத், சேவூர் ராமச்சந்திரன், துரைக்கண்ணு, பெஞ்சமின், நிலோபர்...