​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

திமுக ஆண்ட காலங்கள் தமிழகத்தின் இருண்ட காலங்கள் -அமைச்சர் செங்கோட்டையன்

தமிழகத்தை திமுக ஆண்ட காலங்கள் களப்பிரர் ஆண்ட காலத்தைப் போன்ற இருண்ட காலங்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் விமர்சித்துள்ளார். மின்வெட்டை கண்டுபிடித்ததே திமுக ஆட்சிதான் என்றும் அவர் கண்டனம் தெரிவித்தார். சேர, சோழ. பாண்டிய மன்னர்களின் பொற்கால ஆட்சியாக...

உலக அளவில் சதுரங்கப் போட்டிக்கு முயற்சி - பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்

பள்ளி மாணவர்களுக்காக உலகளவில் சதுரங்க போட்டி நடத்த முயற்சிகள் நடைபெற்று வருவதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னை சாந்தோமில் உள்ள செயிண்ட் பீட்ஸ் பள்ளியில், குடியரசு தின மற்றும் பாரதியார் தின சதுரங்க போட்டிகள் தொடக்க விழா  நடைபெற்றது.  இந்நிகழ்ச்சியில் பள்ளிக்...

இலங்கையில் அமைச்சர் செங்கோட்டையன் சுற்றுப்பயணம்

இலங்கை சென்றுள்ள அமைச்சர்  செங்கோட்டையன் இன்று யாழ்ப்பாணம் நூலகத்துக்கு ஒரு லட்சம் புத்தகங்களை வழங்குகிறார். இதற்காக யாழ்ப்பாணத்துக்குச் சென்ற அமைச்சர் செங்கோட்டையனை அந்நாட்டின் அமைச்சர் திகம்பர் வரவேற்றார். இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் அங்கு பல்வேறு தரப்பினரையும் சந்தித்துப் பேசினார் யாழ்ப்பாணம் நூலகத்துக்கு,...

அரசுப் பள்ளி ஆசிரியர்கள் கடுமையாக உழைக்கின்றனர்:செங்கோட்டையன்

கடுமையாக உழைத்துக்கொண்டிருக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர்களை, விடுமுறையின் போது, அருகில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கு அழைத்துச் செல்வது குறித்து அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் கைவினைப் பொருட்களுக்கான கண்காட்சியைத் அவர் திறந்து வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம்...

இம்மாத இறுதிக்குள் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி - செங்கோட்டையன்

இம்மாத இறுதிக்குள் 412 மையங்களிலும் நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிச்செட்டிப்பாளையத்தை அடுத்த கொளப்பலூர் மற்றும் காசிப்பாளையம் பகுதிகளில் அனைவருக்கும் வீடு திட்டம் தொடர்பான விழாவில் கலந்துகொண்டபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  இவ்வாறு...

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்ய வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் - செங்கோட்டையன் தகவல்

பள்ளிக் கழிவறைகளை சுத்தம் செய்வதற்கான வாகனங்கள் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படவுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடந்த குறைதீர் நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், 32 வார்டுகளுக்கும் சென்று மக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,...

அரசுப் பள்ளி கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் நவீன வாகனங்கள்-செங்கோட்டையன்

அடுத்த கல்வியாண்டில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் சீருடைகள் வண்ணமயமாக மாற்றப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தில் தனது சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்துக்கு உட்பட்ட  வெள்ளாளபாளையம், முருகன்புதூர், மொடக்குறிச்சி ஆகிய இடங்களில் அரசுப் பள்ளிகளில் ஸ்மார்ட்...

கொடிவேரி தடுப்பணையில் இருந்து அமைச்சர் செங்கோட்டையன், தண்ணீர் திறந்து வைப்பு

ஈரோடு மாவட்டம் கொடிவேரி தடுப்பணையில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், தண்ணீர் திறந்து வைத்தார். கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை ஆகிய பாசன வாய்க்கால்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் செங்கோட்டையன்தண்ணீரை...

திருவண்ணாமலையில் பூம்பூம் மாடுகளுடன் மேளதாளங்கள் முழங்க செங்கோட்டையனுக்கு வரவேற்பு

அரசு பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு அடுத்த கல்வி ஆண்டு முதல் தனியார் பள்ளிகளைப் போல, பல வண்ண சீருடைகள் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் பூம்பூம் மாடுகளை வைத்திருப்போர் வசிக்கும்...

+2 முடித்த மாணவர்களுக்கு 12 தொழிற்பயிற்சிகள் வழங்க நடவடிக்கை : அமைச்சர் செங்கோட்டையன்

திருப்பூர் போன்ற பெரிய நகரங்களில் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு ஏற்றுமதி, ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் போன்ற 12 தொழிற்பயிற்சிகளை பள்ளிக்கல்வித்துறை மூலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே புதுவள்ளியாம்பாளையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், அரசுப்...