​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மதுரை எம்.பி சு.வெங்கடேசனுடன் அமைச்சர் செல்லூர் ராஜு சந்திப்பு - மக்கள் பணிக்காக இணைந்து செயல்படுவதில் தவறில்லை என பேட்டி

மார்க்சிஸ்ட் கட்சியை சேர்ந்த மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனை, கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு சந்தித்து பேசினார். மதுரை ரயில் நிலையம் அருகிலுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது, தான் எழுதிய புகழ்பெற்ற வரலாற்று புதினமான வேள்பாரி புத்தகத்தை...

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிக்கு கடன் இல்லை என்ற நிலை வராது - அமைச்சர்

கூட்டுறவு வங்கிகளில் உண்மையான விவசாயிகளுக்கு கடன் இல்லை என்ற நிலை வராது என சட்டபேரவையில் அமைச்சர் செல்லூர் ராஜூ உறுதியளித்துள்ளார். விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் முறையாக கடன் வழங்கப்படுவதில்லை என்ற எம்.எல்.ஏக்கள் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, விவசாயிகளுக்கு 4 ஆயிரத்து...

தரையில் அமர்ந்து படித்து அமைச்சராகியிருக்கிறேன் - அமைச்சர் செல்லூர் ராஜு

தரையில் அமர்ந்து படித்து அமைச்சராகி இருப்பதாக அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரையில் பள்ளி மாணவ, மாணவியருக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர், தற்போது மேசைகள் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ள நிலையில் மாணவர்கள் உயர்பதவிக்கு வர முயற்சி செய்ய வேண்டும்...

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்படுவதாக அமைச்சர் குற்றச்சாட்டு

அதிமுக மீது வேண்டுமென்றே மதச்சாயம் பூசப்பட்டு வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றஞ்சாட்டியுள்ளார். மதுரை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுகவினருடன் சென்று மதுரை கேகே நகரில் உள்ள எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலைகளுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ மாலையணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர்...

தமிழக கூட்டுறவுத்துறை 28 தேசிய விருதுகளை பெற்றுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜு பெருமிதம்

டெல்லியில் நுகர்வோர் கூட்டுறவு மற்றும் மதிப்பு சங்கிலிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான கருத்தரங்கில், தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கலந்து கொண்டார். டெல்லி ஹௌஸ் காஸ் பகுதியில் அமைந்துள்ள தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழக தலைமை அலுவலகத்தில் இந்த...

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியானவர் - அமைச்சர் செல்லூர் ராஜு

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ராசியான முதலமைச்சர் என அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். மதுரை வண்டியூர் மாரியம்மன் கோவில் தெப்பகுளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு வியாழக்கிழமை முதல் தண்ணீர் நிரப்பும் பணி நடைபெற்று வருகிறது. அதனை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு பார்வையிட்டு...

தமிழகத்திற்கு 500 டன் வெங்காயத்தை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய உள்ளது - அமைச்சர் செல்லூர் ராஜூ

வெங்காய விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும், விரைவில் வெங்காய விலை கட்டுப்படுத்தபடும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,   மத்திய அரசால் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்தில் 500...

வெங்காயத்தை பதுக்கினால்... அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரிக்கை

தமிழ்நாட்டில், வெங்காயப் பதுக்கலில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் பிடியிலிருந்து, ஒருபோதும் தப்பிக்க முடியாது என்றும், கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ எச்சரித்திருக்கிறார். இதுபற்றி டுவிட்டரில் பதிவிட்டுள்ள அமைச்சர், இந்த அறிவுறுத்தல் தொடர்பாக, உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். தமிழ்நாட்டில், மொத்த விற்பனைக்...

காடு வா வா என்கிறது, வீடு போ போ என்கிறது -அமைச்சர் செல்லூர் ராஜூ

கட்சியே ஆரம்பிக்காத நடிகர் ரஜினி, பொங்கலுக்கு வெளியாகவுள்ள தனது திரைப்படத்திற்காக வாய்ஸ் கொடுத்து வருகிறார் என்றும் வயதான காலத்தில் கமல், ரஜனி இணைவது காடு வா வா என்கிறது, வீடு போ போ என்பதற்கு சமம் என அமைச்சர் செல்லூர் ராஜூ...

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு அறவே இல்லை - அமைச்சர் செல்லூர் ராஜூ

தமிழகத்தில் உரத்தட்டுப்பாடு என்பது அறவே இல்லை என்றும் விவசாயிகளின் வசதிக்காக மற்ற மாநிலங்களில் இருந்து உரங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திருவள்ளூரில் நடைபெற்ற 66வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழாவில் பங்கேற்ற பின், செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர்...