​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனை நீக்கி ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், தமிழக அமைச்சரவையில் தகவல் தொழில் நுட்பத்துறை அமைச்சராக இருந்த மணிகண்டன், இந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது. மணிகண்டன் இதுவரை வகித்து வந்த...

டிக் டாக் செயலி தமிழகத்தில் உறுதியாக தடை செய்யப்படும்

டிக் டாக் செயலியை தமிழக அரசு உறுதியாக தடை செய்யும் என்று தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மீதான விவாத்தில் பேசிய தமிமுன் அன்சாரி, பள்ளி கல்லூரி மாணவர்களை அதிகமாக பாதிக்கும் டிக் டாக் செயலி...

தனி கடை விரித்த அரசு மருத்துவர்கள்..! அமைச்சர் எச்சரிக்கை

ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு வரும் பெரும்பாலான நோயாளிகளை, அங்குள்ள மருத்துவர்கள் சிலர் வலுக்கட்டாயமாக தாங்கள் நடத்தும் கிளினிக்குக்கு அழைத்துச் செல்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், அதுபோன்ற செயல்களில் ஈடுபடும் மருத்துவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர்...

அரசு மருத்துவர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

அரசு மருத்துவமனைகளில் உள் நோயாளியாக இருப்பவர்களை வெளியில் அழைத்து சென்று கட்டணம் பெற்று சிகிச்சை அளித்தால், அந்த மருத்துவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் எச்சரித்துள்ளார். ...

சாதி, மதத்தின் பெயரால் பா.ஜ.க. வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டார் - அமைச்சர்

ராமநாதபுரம் தொகுதியில் சாதி, மதத்தின் பெயரால் பாஜக வேட்பாளர் தோற்கடிக்கப்பட்டதன் மூலம் மாவட்டம் 50 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுவிட்டதாக அமைச்சர் மணிகண்டன் கூறினார். ராமேஸ்வரத்தில் நடைபெற்ற தார்சாலை அமைக்கும் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழாவில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.    ...

கமலுக்கு பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது? அமைச்சர் மணிகண்டன் கேள்வி

சின்ன பிரச்சனையை கூட சமாளிக்க தெரியாமல் வேறு நாட்டிற்கு ஓடிவிடுவேன் என சொன்ன சப்பாணி நடிகருக்கு  பெண்களுக்கான ஆப் வெளியிட என்ன தகுதி இருக்கிறது என்று அமைச்சர் மணிகண்டன் கேள்வி எழுப்பினார். ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு...

தமிழகத்தில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முன்வந்துள்ளது : அமைச்சர் மணிகண்டன்

தமிழகத்தில் பொழுது போக்கு பூங்கா அமைக்க வால்ட் டிஸ்னி நிறுவனம் முன்வந்துள்ளதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். செம்மஞ்சேரி செயிண்ட் ஜோசப் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மாணவர்களுக்கான கருத்தரங்கில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிங்கப்பூரில் கூகுள் நிறுவனத்தின் ஆசியப்...

அப்துல் கலாம் நினைவிடத்தில் அமைச்சர் மணிகண்டன் அஞ்சலி

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவு நாளையொட்டி, ராமேஸ்வரம் அருகே உள்ள அவரது நினைவிடத்தில் தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் மலர் அஞ்சலி செலுத்தினார். தங்கச்சிமடம் - பேய்க்கரும்பு என்ற இடத்தில் அப்துல்கலாம் நினைவிடத்தில், ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் நடராஜன்,...

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு விமான போக்குவரத்து துறை அமைச்சரிடம் தமிழக அமைச்சர் கோரிக்கை

ராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்குமாறு, விமான போக்குவரத்து துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் தமிழக அமைச்சர் மணிகண்டன் நேரில் கோரிக்கை விடுத்துள்ளார். பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு சென்னை வந்துள்ளார். அவரை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை...

தொகுதிக்குள் செல்ல பயம் என்றால் என்னுடன் கருணாஸ் வரலாம்-தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்

ராமநாதபுரம் தொகுதி திருவாடானை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கருணாசுக்கு தொகுதிப்பக்கம் செல்ல அச்சமாக இருக்கிறது என்றால், தான் கூட்டிச் செல்வதாக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் கூறியுள்ளார்.  இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர்,...