​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

நிர்மலா தேவி விவகாரத்தில் குற்றவாளிகள் தப்பிக்க முடியாது-கே.பி.அன்பழகன்

நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரின் அறிக்கை, விசாரணையை பாதிக்காது என்று உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் 11வது பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், உயர்கல்வித்துறை...

அண்ணா பல்கலை. விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடையவர்களையும் கண்டுபிடிக்க விசாரணை -கே.பி.அன்பழகன்

அண்ணா பல்கலைக்கழக விடைத்தாள் மறுமதிப்பீடு முறைகேட்டில் தொடர்புடைய மற்றவர்களையும் கண்டுபிடிக்க விசாரணை நடைபெற்று வருவதாகவும், தொடர்புடையவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை பாரிமுனையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரி பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம்...

தமிழகத்தில் போலி பொறியியல் கல்லூரிகள் என எதுவுமில்லை- அமைச்சர் கே.பி. அன்பழகன்

தமிழகத்தில் போலியான பொறியியல் கல்லூரிகள் எதுவும் இல்லை என உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு கிராமத்தில் 5 கோடி ரூபாய் மதிப்பில் நீச்சல் குளம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பனையன்குளத்தில் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள்...

திமுக எம்.எல்.ஏ. கேள்விக்கு அமைச்சர் கே.பி.அன்பழகன் பதில்

சென்னையில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு மட்டும் 9 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் நிரப்பப்படவில்லை என்று, உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் தெரிவித்துள்ளார். விருகம்பாக்கம் தொகுதியில் 7 ஆயிரம் மாணவ, மாணவிகள் இந்த ஆண்டு 12ஆம் வகுப்பை முடித்துள்ளதால், புதிதாக...