​​
Polimer News
Polimer News Tamil.

Search


Results

மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,000 கன அடி வீதம் நீர் திறப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதிகளில் வடகிழக்கு பருவமழை பெய்ததால் பாசனத்திற்கான வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இந்தநிலையில் காவிரி டெல்டா பகுதியில் மழை...

மேட்டூர் அணையில் நீர்திறக்கும் காலம் 19 நாட்களுக்கு நீட்டிப்பு

மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்கு நீர் திறக்கும் காலத்தை மேலும் 19 நாட்களுக்கு தமிழக அரசு நீட்டித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப்பகுதிகளுக்கு நீர் திறக்கும் காலம் ஜனவரி 15ம் தேதி...

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிப்பு

காவிரி டெல்டா பகுதியில் மழை குறைந்துவிட்டதால், சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து, திறந்துவிடப்படும் தண்ணீரின் அளவு வினாடிக்கு 12 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து, காலை 8 மணி அளவில் வினாடிக்கு 3500 கன அடி தண்ணீர்...

மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 5 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில்,  நீர்மட்டம் தொடர்ந்து 32 வது நாளாக 120 அடியாக நீடிப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். கடந்த நவம்பர் மாதம் 11 ம் தேதி நடப்பாண்டில் 4 வது முறையாக மேட்டூர்...

பச்சை நிறத்தில் காணப்படும் மேட்டூர் அணை நீர்

சேலம் மேட்டூர் அணை நிரம்பிய நிலையில் 16 கண் மதகுகள் அருகே பச்சை நிறத்தில் நீர் காணப்படுவதுடன் மீன்கள் செத்து மிதப்பதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். காவிரி நீர்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையால் மேட்டூர் அணை நடப்பாண்டில் நான்காவது முறையாக நிரம்பியது. அணையின்...

100 நாட்களாக 100 அடியில் நீடிக்கும் மேட்டூர் அணை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் பருவமழையால், மேட்டூர் அணை நீர்மட்டம் தொடர்ந்து 100 நாட்களாக 100 அடிக்கு மேல் நீடித்து வருகிறது.   சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையானது தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள் உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களின் நீராதாரமாக விளங்குகிறது. இந்த...

4வது முறையாக 120 அடியை எட்டிய மேட்டூர் அணை

மேட்டூர் அணையின் நீர்மட்டம் நடப்பாண்டில் 4-வது முறையாக 120 அடியை எட்டியுள்ளது. கேரள மாநிலம் வயநாடு மற்றும் கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரமாக பெய்ததன் காரணமாக கர்நாடக அணைகளான கபினி , கிருஷ்ணராஜசாகர் மற்றும் ஹேரங்கி உள்ளிட்ட அணைகள்...

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 24,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில், நடப்பு ஆண்டில் 4 வது முறையாக முழு கொள்ளளவை எட்ட உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று விநாடிக்கு 14,784 கனஅடியாக இருந்த நிலையில், இன்று 24 ஆயிரம்  கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து காவிரி...

சரியான நேரத்தில் கிடைத்த மேட்டூர் அணை நீர் - சம்பா தாளடி பணிகள் இலக்கை எட்டியுள்ளதாக அதிகாரிகள் தகவல்

மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்பட்ட தண்ணீர் சரியான நேரத்தில் வந்து சேர்ந்ததால் தஞ்சை மாவட்டம் சம்பா தாளடி நடவில் அதன் இலக்கை எட்டியுள்ளதாக வேளாண் துறை அதிகாரிகள் கூறினர். மாவட்டம் முழுவதுமே கடந்த 7 ஆண்டுகளாக போதிய மழையின்றியும் அணை நீர்...

100 ஏரிகளுக்கு மேட்டூர் உபரிநீர் - முதலமைச்சர் அறிவிப்பு

மேட்டூர் அணையின் உபரி நீரை 4 சட்டமன்ற தொகுதிகளில் பயன்படுத்த 615 கோடி ரூபாய் செலவில் 100 ஏரிகளை நிரப்பும் திட்டம் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.  சேலம் கொங்கனாபுரத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 5 ஆயிரத்து 723 பயனாளிகளுக்கு...